பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி கொழும்புக்கிளை பழைய மாணவர் சங்க வருடாந்த பொதுக் கூட்டம்

By Digital Desk 2

23 Nov, 2022 | 11:55 AM
image

யாழ்ப்பாணம், பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி கொழும்புக்கிளை பழைய மாணவர் சங்க வருடாந்த பொதுக் கூட்டம் எதிர்வரும் டிசம்பர் மாதம் 3 ஆம் திகதி சனிக்கிழைமையன்று காலை 9.30 மணிக்கு பம்பலப்பிட்டி தொடர்மாடி சனசமூக நிலையத்தில் (Community Centre) அதன் தலைவர் ஏ. பரணிரூபசிங்கம் தலைமையில் நடைபெறுமென கொழும்புக்கிளை நிர்வாகக் குழு துணைத் தலைவர்களின் ஒருவரான செ.துரைராசா தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

வருடாந்த பொதுக் கூட்ட அறிவித்தல், கணக்கு அறிக்கை என்பவற்றை நிர்வாக்கக் குழு செயலாளர் என்.ஜெயபாஸ்கர் சகல சங்க அங்கத்தவர்களுக்கும் மின்னஞ்சல் வழியாக அறிவித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

யாழ்ப்பாணம் வடமராட்சியில் புகழ்பூத்த பாடசாலைகளில் பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியானது முதன்மை பெற்றதும், சிறந்த கல்விமான்களையும் கணித மேதைகளையும் சட்ட வல்லுநர்களையும் வைத்திய நிபுணர்களையும் உருவாக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

காவத்தை ஸ்ரீ கிருஷ்ணா தமிழ் மகா...

2022-11-26 09:51:57
news-image

டி.ஏ.ராஜபக்ஷவின் 55 ஆவது நினைவு தினம்

2022-11-25 18:56:28
news-image

‘மறைந்தும் மறையாத’ மாதாந்த இசை நிகழ்ச்சி

2022-11-25 19:00:05
news-image

கல்முனை அல் பஹ்ரியாவில் அபிவிருத்திக் குழு,...

2022-11-25 15:15:24
news-image

'ஊன்றுகோல்' நூல் அறிமுகவிழா

2022-11-25 13:58:40
news-image

அலியாவத்தை தமிழ் வித்தியாலயத்திற்கு விளையாட்டுப் பொருட்கள்...

2022-11-25 14:09:04
news-image

வெருகல் பிரதேச இலக்கிய விழா

2022-11-25 11:36:30
news-image

நுண்கலைத் துறையில் இளங்கலைஞர் விருது பெற்றார்...

2022-11-25 11:01:52
news-image

மறைந்த முத்து சிவலிங்கத்தின் இறுதி ஊர்வலம்

2022-11-25 09:46:57
news-image

புதுக்குடியிருப்பு கிராமத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பாலம்...

2022-11-24 16:40:55
news-image

தென்கிழக்குப் பல்கலைக்கழகம் சர்வதேச கல்வி நிறுவனங்களுடன்...

2022-11-24 15:18:34
news-image

கொழும்பு -15 புனித அந்திரேயார் ஆலய...

2022-11-24 14:46:50