மரதன் ஓட்டத்தில் தங்கப்பதக்கம் வென்ற பழங்குடி வீரர் கெளரவிப்பு

By Ponmalar

23 Nov, 2022 | 10:51 AM
image

47 ஆவதுதேசிய விளையாட்டு விழாவில் மரதன் ஓட்டத்தில் தங்கப்பதக்கம் வென்ற ஹேனியாகல, பழங்குடி குடும்பத்தைச் சேர்ந்த தலா வரிகயே ரத்னபால என்பவரை கௌரவிக்கும் நிகழ்வு கடந்த 20ஆம் திகதி மஹியங்கன ஆதிவாசிகள் கிராமத்தில் இடம்பெற்றது.

பிரதம அதிதியாக இளைஞர் விவகார விளையாட்டுத்துறை இராஜாங்க அமைச்சர்  ரோகன திசாநாயக்கா கலந்து கொண்டார்.மேற்படி மரதன் வீரருக்கு ‘டயானா ட்ரேடிங் கம்பணி’ என்ற நிறுவனம் மாதாந்தம் 35 000 ரூபாய் வீதம் ஒரு வருடத்திற்கு வழங்க முன் வந்துள்ளது. அதன் முதல் மாதத்திற்கான  தொகையும் கையளிக்கப்பட்டது.

இவ்வைபவத்தில் தம்பானே பழங்குடி மக்கள்  தலைவன் ஊருவரிகே வன்னியலத்தோ, ‘டயானா’ நிறுவன அதிகாரிகள், தெஹுயத்தகண்டிய வலய கல்விப் பணிப்பாளர் உற்பட பலர் கலந்து னொண்டனர். இராஜாங்க அமைச்சரால் அவருக்கான காசோலை கையளிக்கப்படுதையும் கலந்துகொண்டவர்களின் ஒரு பகுதியையும், பழங்குடி மக்களின் கலை கலாசார நிகழ்வுகளையும் படங்களில் காணலாம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

காவத்தை ஸ்ரீ கிருஷ்ணா தமிழ் மகா...

2022-11-26 09:51:57
news-image

டி.ஏ.ராஜபக்ஷவின் 55 ஆவது நினைவு தினம்

2022-11-25 18:56:28
news-image

‘மறைந்தும் மறையாத’ மாதாந்த இசை நிகழ்ச்சி

2022-11-25 19:00:05
news-image

கல்முனை அல் பஹ்ரியாவில் அபிவிருத்திக் குழு,...

2022-11-25 15:15:24
news-image

'ஊன்றுகோல்' நூல் அறிமுகவிழா

2022-11-25 13:58:40
news-image

அலியாவத்தை தமிழ் வித்தியாலயத்திற்கு விளையாட்டுப் பொருட்கள்...

2022-11-25 14:09:04
news-image

வெருகல் பிரதேச இலக்கிய விழா

2022-11-25 11:36:30
news-image

நுண்கலைத் துறையில் இளங்கலைஞர் விருது பெற்றார்...

2022-11-25 11:01:52
news-image

மறைந்த முத்து சிவலிங்கத்தின் இறுதி ஊர்வலம்

2022-11-25 09:46:57
news-image

புதுக்குடியிருப்பு கிராமத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பாலம்...

2022-11-24 16:40:55
news-image

தென்கிழக்குப் பல்கலைக்கழகம் சர்வதேச கல்வி நிறுவனங்களுடன்...

2022-11-24 15:18:34
news-image

கொழும்பு -15 புனித அந்திரேயார் ஆலய...

2022-11-24 14:46:50