ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் போக்குவரத்து தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளுக்கிடையிலான முக்கிய கலந்துரையாடலொன்று இன்று பகல் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் பல பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற ஆர்ப்பாட்டங்கள் தொடர்பில் குறித்த கலந்துரையாடலில் முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.