சுற்றுலா மற்றும் தூர பிரயாணம் மேற்கொள்ளும் சாரதிகளுக்கு கஞ்சா கலந்த இனிப்பு பண்டங்களை விற்பனை செய்த இளைஞன் (19) ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளான்.

குறித்த சந்தேக நபரிடமிருந்து 100 பைகற்று கேரளா கஞ்சா, 25 ஆயிரம் ரூபா காசு மற்றும் மோட்டர் சைக்கிள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.