ஸ்ரீ சத்ய சாயி நிலைய அனுசரணையில் பாடசாலை கட்டிடத்தொகுதி திறந்து வைப்பு

By Ponmalar

22 Nov, 2022 | 05:53 PM
image

கொழும்பு /மத்திய கொழும்பு இந்து மகா வித்தியாலயம் அதிபர்  பி. பத்மரஞ்சன் வேண்டுகோளின் பேரில் பாடசாலையில் அமைந்துள்ள 2ஆம் மாடி  கட்டிடத்தொகுதியை சீரமைப்பதற்கான ஏற்பாடுகளை செய்து முடித்த கொழும்பு புதுச்செட்டித்தெரு ஸ்ரீ சத்ய சாயி, சீரடி சாயி மத்திய நிலையத்தின் தலைவர் எஸ். என். உதயநாயகம் மற்றும் அறங்காவலர் சபையினயினர் இன்று காலை வைபவ ரீதியாக திறந்து வைத்து அதிபரிடம் கையளித்து சத்துணவும் மாணவர்களுக்கு வழங்கி வைத்தனர். 

நிகழ்வில் பெயர் பலகையை திரை நீக்கம் செய்து, நாடாவினை வெட்டி வைபவரீதியாக திறந்து வைப்பதையும்,  மாணவர்களுக்கான சத்துணவை வழங்கி வைப்பதையும் படங்களில் காணலாம். 

(படப்பிடிப்பு : - எஸ். எம். சுரேந்திரன்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

காவத்தை ஸ்ரீ கிருஷ்ணா தமிழ் மகா...

2022-11-26 09:51:57
news-image

டி.ஏ.ராஜபக்ஷவின் 55 ஆவது நினைவு தினம்

2022-11-25 18:56:28
news-image

‘மறைந்தும் மறையாத’ மாதாந்த இசை நிகழ்ச்சி

2022-11-25 19:00:05
news-image

கல்முனை அல் பஹ்ரியாவில் அபிவிருத்திக் குழு,...

2022-11-25 15:15:24
news-image

'ஊன்றுகோல்' நூல் அறிமுகவிழா

2022-11-25 13:58:40
news-image

அலியாவத்தை தமிழ் வித்தியாலயத்திற்கு விளையாட்டுப் பொருட்கள்...

2022-11-25 14:09:04
news-image

வெருகல் பிரதேச இலக்கிய விழா

2022-11-25 11:36:30
news-image

நுண்கலைத் துறையில் இளங்கலைஞர் விருது பெற்றார்...

2022-11-25 11:01:52
news-image

மறைந்த முத்து சிவலிங்கத்தின் இறுதி ஊர்வலம்

2022-11-25 09:46:57
news-image

புதுக்குடியிருப்பு கிராமத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பாலம்...

2022-11-24 16:40:55
news-image

தென்கிழக்குப் பல்கலைக்கழகம் சர்வதேச கல்வி நிறுவனங்களுடன்...

2022-11-24 15:18:34
news-image

கொழும்பு -15 புனித அந்திரேயார் ஆலய...

2022-11-24 14:46:50