அதிகரிக்கப்படவுள்ள தூதரக சேவைக்கான கட்டண விபரங்களை வெளியிட்ட வெளிவிவகார அமைச்சு!

Published By: Digital Desk 3

22 Nov, 2022 | 03:34 PM
image

தூதரக சேவைக் கட்டணங்களை (கொன்சூலர்  சேவைக் கட்டணம்) அதிகரிப்பதற்கு  வெளிவிவகார அமைச்சு தீர்மானித்துள்ளதுடன், குறித்த கட்டண அதிகரிப்பு எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பரீட்சை சான்றிதழின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்துவதற்கான கட்டணம் 500 ரூபாயிலிருந்து 800 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், வெளிநாட்டு பிரஜைகளுக்கு இலங்கை அரசாங்கம் வழங்கும் எந்தவொரு ஆவணத்தின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்துவதற்கான கட்டணம் 1,500 லிருந்து 3,000 ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அமைச்சு மேலும்  தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தமிழ் மக்களின் சுமைதாங்கும் தர்ம தேவதையாக...

2024-04-16 16:32:21
news-image

நுவரெலியா - லிந்துலை சிறுவர் பராமரிப்பு...

2024-04-16 16:28:10
news-image

சட்டவிரோதமாக காணிக்குள் நுழைந்து பெண்ணின் 14...

2024-04-16 16:23:03
news-image

நானுஓயா ரயில் நிலையத்தில் பயணிகள் அவதி!

2024-04-16 16:05:39
news-image

புத்தாண்டு நிகழ்வில் கிரீஸ் மரம் சரிந்து...

2024-04-16 16:02:02
news-image

முட்டை விலை அதிகரிப்பினால் கேக் உற்பத்தி...

2024-04-16 14:59:40
news-image

உலகில் மிகவும் சுவையான அன்னாசிப்பழத்தை இலங்கையில்...

2024-04-16 14:28:01
news-image

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வழங்கப்படும் உணவுகள்...

2024-04-16 14:22:41
news-image

மரக்கறிகளின் விலைகள் குறைவடைந்தன!

2024-04-16 14:35:09
news-image

கொழும்பு கோட்டை ரயில் நிலைய மேடையை...

2024-04-16 13:46:47
news-image

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது குறித்து சில...

2024-04-16 13:15:21
news-image

பாதாள உலகக் குழுக்களைச் சேர்ந்த 7...

2024-04-16 13:15:00