பிராந்திய கடன் பிரிவுகளுக்கான மக்கள் வங்கியின் பாராட்டு விழா

By Digital Desk 2

22 Nov, 2022 | 03:25 PM
image

மக்கள் வங்கி பிராந்திய கடன் பிரிவுகளுக்கான பாராட்டு விழாவை வெற்றிகரமாக நடத்தியுள்ளது.

மக்கள் வங்கி, 2020/2021 பிராந்திய கடன் பிரிவுகளுக்கான பாராட்டு விழாவை சமீபத்தில் மிக விமரிசையாக நடத்தியுள்ளது.

வத்தளை பெகசஸ் ரீஃப் ஹோட்டலில் இடம்பெற்ற இந்த வைபவம், மக்கள் வங்கியின் நிறுவன வங்கிச்சேவைத் திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அபிவிருத்தி மற்றும் நுண்கடன், சிறிய மற்றும் நடுத்தர அளவிலான வணிகம் மற்றும் வணிகக் கடன் பிரிவுகளின் கீழ் பிராந்திய கடன் பிரிவுகளின் சிறந்த செயல்திறனை இந்நிகழ்வு அங்கீகரித்துள்ளது.

இந்நிகழ்வில் மக்கள் வங்கியின் பணிப்பாளர் சபைத் தலைவர் சுஜீவ ராஜபக்ஷ் பிரதம நிறைவேற்று அதிகாரிஃபொது முகாமையாளர், ரஞ்சித் கொடிதுவக்கு சிரேஷ்ட பிரதிப் பொது முகாமையாளர் (கொடுப்பனவு, டிஜிட்டல், செயல்முறை முகாமைத்துவம் மற்றும் தர நிர்ணய உத்தரவாதம்), கே.பி. ராஜபக்ஷ் சிரேஷ்ட பிரதிப் பொது முகாமையாளர் (பரிவர்த்தனை வங்கிச்சேவை மற்றும் வெளிநாட்டு வாடிக்கையாளர் சேவைகள்), ரொஹான் பத்திரகே; பிரதிப் பொது முகாமையாளர் (நிறுவன வங்கிச்சேவை), கிறிஷானி நாரங்கொட் மக்கள் வங்கியின் நிர்வாக முகாமைத்துவ உறுப்பினர்கள் மற்றும் பெரும் எண்ணிக்கையிலான பணியாளர்கள் கலந்து சிறப்பித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிங்கப்பூரில் உள்ள இலங்கையர்களோடு வர்த்தக ஊக்குவிப்பு...

2022-11-25 11:42:45
news-image

சர்வதேசத்தை ஈர்த்த லின்க் நெசுரல் Race...

2022-11-23 09:58:58
news-image

பிராந்திய கடன் பிரிவுகளுக்கான மக்கள் வங்கியின்...

2022-11-22 15:25:50
news-image

22 ஆவது வருடாந்த பொருளாதார உச்சி...

2022-11-22 14:44:38
news-image

விவசாயக் குடும்பங்களின் அடுத்த தலைமுறையை ஊக்குவாக்கும்...

2022-11-21 21:14:46
news-image

10 ஆவது ஆண்டு நிறைவு விழாவைக்...

2022-11-21 16:07:24
news-image

பொது சுகாதார உத்தியோகத்தர்களுக்கு தொலைத்தொடர்பு தீர்வுகளை...

2022-11-18 16:19:40
news-image

 ‘செவ் தேசடம டயலொக்’ டயகமவில் புதிய...

2022-11-11 09:45:26
news-image

சவால்களுக்கு மத்தியிலும் இவ்வாண்டின் 3 ஆவது...

2022-11-11 09:40:26
news-image

தெளிவான தடையற்ற காட்சி அனுபவத்தை 32...

2022-11-10 12:52:56
news-image

SOS Children’s Villages Sri Lanka...

2022-11-07 20:06:25
news-image

வாடிக்கையாளர் மையத்தன்மையைக் கொண்டாடியுள்ள DFCC வங்கி

2022-11-07 20:05:30