15 வயதில் தேசிய அடையாள அட்டையைக் கட்டாயம் பெற்றுக்கொள்ள வேண்டும் என ஆட்பதிவுத் திணைக்களம் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
இந்தச் சுற்றறிக்கையின் பிரகாரம், உரிய வயதில் அடையாள அட்டையை பெற்றுக்கொள்ளாத நபர்கள், அந்த வயதை தாண்டி அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்கும் சந்தர்ப்பங்களில் அவரிடமிருந்து, 2,500 ரூபா அபராதம் விதிக்கப்படும்.
கல்விப் பொதுத் தராதர பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு அடையாள அட்டை வழங்குவதற்கான நடவடிக்கைகள் குறித்து ஒவ்வொரு வருடமும் அனைத்துப் பாடசாலைகளுக்கும் சுற்றறிக்கை மூலம் தெரிவிக்கப்பட்டாலும் ஐம்பது சத வீதமான பாடசாலைகள் தமது மாணவர்களின் விண்ணப்பங்கள் அனுப்புவதில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM