விட்டமின் சி அதிகம் உள்ள உணவுப் பொருள் நெல்லிக்காய் அதன் மருத்துவ குணங்கள் பற்றி பார்ப்போம்.
*சர்க்கரையை கட்டுப்படுத்துகிறது.
*உள் உறுப்புகளை பாதுகாக்கிறது.
*புற்றுநோய் வராமல் தடுக்க வல்லது.
*முதுமையை தள்ளிப் போடுகிறது.
*தோல் சுருக்கங்களை நீக்கி புத்துணர்வோடு வைக்கிறது.
*ரத்த சோகையை குணப்படுத்துகிறது.
*உணவு செரியாமையை சரி செய்கிறது.
*கல்லீரலின் நண்பன் நெல்லிக்கனி.
*இதில் நார்ச்சத்து நிறைய இருப்பதால் உடல் எடையை குறைக்க உதவுகிறது.
*நம் உடலின் நோய் எதிர்ப்புத் திறனை அதிகரிப்பதன் வாயிலாக சிறிய நோய்த் தொற்றுகளைக் கூட நெருங்க விடாமல் உடலுக்கு அரணாக விளங்குகிறது நெல்லிக்கனி.
*நெல்லியில் 100 கிராமில் சுமார் 100 மி.லி. அளவு காலிக் அமிலம் இருக்கிறது. கொலஸ்ட்ரோல் இல்லை. மாச்சத்தும் குறைவாக உள்ளது.
*டிரை கிளிசரைட்ஸ் அளவைக் குறைப்பதில் சிறந்து விளங்குவதும். அதிக அளவில் ஆன்டி ஆக்ஸிடன்ட் இருப்பதும் இதன் சிறப்பு.
*100 கிராம் நெல்லியில் 470 மி.லி. விட்டமின் சி உள்ளதால் மிகச் சிறந்த ஆன்டி-ஆக்ஸிடென்டாகச் செயல்படுகிறது.
*நெல்லிக்கனியில் உள்ள மூலப் பொருட்கள் கல்லீரலில் உருவாகின்ற சைக்டோ குரோம்களின் அளவினைக் குறைத்து கல்லீரல் புற்றுநோய் உருவாவதை தடுக்கிறது.
*தினமும் 1 அல்லது 2 நெல்லிக்கனி உண்ண நம் உடல் இதமாகி ஆரோக்யத்தை மேம்படுத்துகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM