சினிமாவிலிருந்து ஓய்வை அறிவித்தார் பிரபல ஹொலிவுட் நடிகர் கிறிஸ் ஹெம்ஸ்வொர்த்

Published By: Digital Desk 5

22 Nov, 2022 | 11:18 AM
image

அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த பிரபல ஹொலிவுட் நடிகர் கிறிஸ் ஹெம்ஸ்வொர்த், படங்கள் நடிப்பதிலிருந்து தற்காலிகமாக ஓய்வு எடுக்கப்போவதாக அறிவித்துள்ளார். 

2011 ஆம் ஆண்டிலிருந்து 11 ஆண்டுகளில் கிறிஸ் 8 மார்வெல் படங்களில் ‘Thor’ என்னும் சூப்பர்ஹீரோவாக நடித்துள்ளார். அது மாத்திரமன்றி எண்ணற்ற படங்களில் நாயகனாகவும் நடித்துள்ளார். 

Thor Marvel Actor Chris Hemsworth to take a break from acting

இதையடுத்து ஹொலிவுட் நடிகை எல்சா படக்கியைத் திருமணம் செய்து கொண்ட இவருக்கு மூன்று குழந்தைகள் உள்ளன.

39 வயதான கிறிஸ் ஹேம்ஸ்வொர்த் சமீபத்தில் தனக்கு அல்சைமர் எனப்படும் மறதி நோய்ப் பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

celebrity babies on Instagram: “Chris Hemsworth and Elsa Pataky with  daughter #IndiaRose, 6, and 5-year-old sons… | Chris hemsworth, Hemsworth,  Chris hemsworth thor

இதன் காரணமாகவே சினிமாவிலிருந்து தற்காலிகமாக ஓய்வு எடுக்கப்போவதாக தற்போது அறிவித்துள்ளார். 

இது குறித்து அவர் பேசும் போது, "என் தாத்தாவிற்கும் இந்த அல்சைமர் பாதிப்பு இருந்தது. அதனால் எனக்கும் இந்தப் பிரச்னை இருப்பதில் ஆச்சர்யம் இல்லை. எனவே சிறிது காலம் சினிமாவிலிருந்து விலகி மனைவி, குழந்தைகளுடன் நேரத்தைக் கழிக்க விரும்புகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

'கர' நிச்சயமாக பிளாக் பஸ்டர் ஹிட்டாகும்-...

2026-04-20 16:24:37
news-image

நடிகர் கயல் சந்திரன் நடிக்கும் 'சிங்கா'...

2026-04-20 16:07:46
news-image

நடிகர் விராட் கர்ணா நடிக்கும் 'நாக...

2026-04-20 14:57:17
news-image

ஹோம்பாலே ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் 'மகாவதார் பரசுராம்'...

2026-04-20 14:52:51
news-image

நடிகை சாக்ஷி அகர்வால் நடிக்கும் 'தீயோர்...

2026-04-20 14:49:08
news-image

நடிகர் காளி வெங்கட் நடிக்கும் புதிய...

2026-04-20 14:12:39
news-image

மாஸ்டர் மகேந்திரன் நடிக்கும் 'கரா' படத்தின்...

2026-04-20 14:08:08
news-image

விஜய் தேவரகொண்டா நடிக்கும் புதிய படத்தின்...

2026-04-18 16:25:07
news-image

ரன்பீர் கபூர்- அலியா பட் -...

2026-04-18 16:22:09
news-image

சியான் 63' படத்திற்காக மீண்டும் இணையும்...

2026-04-18 16:19:40
news-image

சாதனை படைத்து வரும் நடிகர் நிகில்...

2026-04-18 16:03:24
news-image

கவிப்பேரரசு வைரமுத்து வெளியிட்ட ராணவ் நடிக்கும்...

2026-04-18 15:58:37