புத்தளம் வீடு ஒன்றில் தங்க நகைகளை திருடிய சந்தேகத்தில் தம்பதி கைது 

Published By: Digital Desk 2

22 Nov, 2022 | 11:02 AM
image

புத்தளம் நகரிலுள்ள வீடு ஒன்றில்  27 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகளைத் திருடிய சந்தேகத்தில் தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர். 

இந்தச் சம்பவம் நேற்று திங்கட்கிழமை (நவ. 21)  இடம்பெற்றுள்ளது.

சந்தேக நபர்கள் இருவரிடமிருந்து பெருந்தொகை தங்க நகைகளும் வெள்ளி மோதிரங்களும்  கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட இருவரும் புத்தளம் பகுதியைச் சேர்ந்த 41 மற்றும் 31 வயதுடைய  தம்பதியாவர்.

இவர்கள் இருவரும் இன்று (22) புத்தளம் நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர். 

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை புத்தளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நவம்பர் 18 இன் பின்னர் தேர்தல்...

2023-03-21 17:21:57
news-image

காணாமலாக்கப்படுதலுக்கு இலங்கைக்கு முதல் பரிசை வழங்க...

2023-03-21 17:33:38
news-image

சுதந்திர ஊடக செயற்பாட்டை சவாலுக்குட்படுத்த வேண்டாம்...

2023-03-21 19:50:58
news-image

அரசாங்கம் மக்கள் மீதான அடக்குமுறைகளை முன்னெடுக்க...

2023-03-21 19:54:32
news-image

இலங்கையில் கடந்த ஆண்டு குறிப்பிடத்தக்களவு மனித...

2023-03-21 19:52:01
news-image

கடன் ஸ்திரத்தன்மையை மீளுறுதிப்படுத்துவதில் இலங்கை முன்னேற்றத்தைக்...

2023-03-21 16:51:25
news-image

சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகள் என்ன...

2023-03-21 17:05:42
news-image

கடன்களின் ஸ்திரத்தன்மை வெகுவிரைவில் உறுதிப்படுத்தப்படும் -...

2023-03-21 17:31:42
news-image

செய்தியில் பொய்யை மாத்திரம் சமூகமயப்படுத்தும் ஊடகங்களுக்கு...

2023-03-21 17:13:08
news-image

இலங்கை குறித்த சர்வதேச நாணய நிதியத்தின்...

2023-03-21 17:25:01
news-image

ஹஜ் யாத்திரைக்கான ஏற்பாடுகள் நேர்மையாக முன்னெடுக்கப்படும்...

2023-03-21 19:55:55
news-image

330 மில்லியன் டொலர் முதலாம் கட்ட...

2023-03-21 16:50:04