நயன்தாராவுடன் சினிமா பார்க்க ஆசையா ? படக்குழு வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு !

Published By: Digital Desk 2

22 Nov, 2022 | 11:00 AM
image

இணையத்தில் #ConnectTeaserReaction எனும்என்ற ஹேஷ்டேக்கில் வெளியிடுபவர்களின் சிலரை தெரிவு செய்து, நடிகை நயன்தாராவுடன் சினிமா பார்க்க  வைப்பதாக “கனெக்ட்” பட குழு அறிவித்துள்ளது.

மாயா, இறவாக்காலம், கேம் ஓவர் போன்ற திரைப்படங்களை இயக்கியவர் அஸ்வின் சரவணன். இவர் நடிகை நயன்தாராவை முன்னணி கதாபாத்திரமாக வைத்து அடுத்து இயக்கிவரும் திரைப்படம் “கனெக்ட்”. ரெளடி பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் நயன்தாராவுடன், அனுபம் கெர், சத்யராஜ் உட்பட பல பேர் நடிக்கின்றனர். 

இந்த நிலையில் நயன்தாராவின் பிறந்தநாளை முன்னிட்டு இத்திரைப்படத்தின் டீசரை படக் குழுவினர் வெளியிட்டனர்.

த்ரில்லர் பாணியில் உருவாகி இருக்கும் இப்படத்திற்கு பிருத்வி சந்திரசேகர் இசையமைத்துள்ளார். டீசர் இப்போது 2 மில்லியன் (20 லட்சம்) பார்வையாளர்களை கடந்துள்ளது.

இப்படத்தின் டிரைலருக்கு ரியாக்‌ஷன் வீடியோவை கன்னெக்ட்டீசர்ரியாக்‌ஷன் (#ConnectTeaserReaction) எனும் ஹேஷ்டேக்கில் வெளியிடுபவர்களில் சிலபேர்  தெரிவு செய்யப்பட்டு லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவுடன் கனெக்ட் திரைப்படத்தை வெளியாகும் முன்பே பார்க்கலாம் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

'கர' நிச்சயமாக பிளாக் பஸ்டர் ஹிட்டாகும்-...

2026-04-20 16:24:37
news-image

நடிகர் கயல் சந்திரன் நடிக்கும் 'சிங்கா'...

2026-04-20 16:07:46
news-image

நடிகர் விராட் கர்ணா நடிக்கும் 'நாக...

2026-04-20 14:57:17
news-image

ஹோம்பாலே ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் 'மகாவதார் பரசுராம்'...

2026-04-20 14:52:51
news-image

நடிகை சாக்ஷி அகர்வால் நடிக்கும் 'தீயோர்...

2026-04-20 14:49:08
news-image

நடிகர் காளி வெங்கட் நடிக்கும் புதிய...

2026-04-20 14:12:39
news-image

மாஸ்டர் மகேந்திரன் நடிக்கும் 'கரா' படத்தின்...

2026-04-20 14:08:08
news-image

விஜய் தேவரகொண்டா நடிக்கும் புதிய படத்தின்...

2026-04-18 16:25:07
news-image

ரன்பீர் கபூர்- அலியா பட் -...

2026-04-18 16:22:09
news-image

சியான் 63' படத்திற்காக மீண்டும் இணையும்...

2026-04-18 16:19:40
news-image

சாதனை படைத்து வரும் நடிகர் நிகில்...

2026-04-18 16:03:24
news-image

கவிப்பேரரசு வைரமுத்து வெளியிட்ட ராணவ் நடிக்கும்...

2026-04-18 15:58:37