மன்னாரில் இருந்து சர்வமத குழுவினர் கிளிநொச்சிக்கு விஜயம்

By Digital Desk 5

22 Nov, 2022 | 09:52 AM
image

மன்னாரில் இருந்து சர்வமத குழு ஒன்று நேற்றைய தினம் (21) திங்கட்கிழமை கிளிநொச்சி மாவட்டத்திற்கு விஜயம் செய்து அங்குள்ள சர்வமத தலைவர்களை சந்தித்ததோடு, மத ஸ்தலங்களுக்கும் விஜயம் செய்தனர்.

மன்னார் கறிற்றாஸ் வாழ்வுதயத்தின் ஏற்பாட்டில்,இயக்குனர் எஸ்.அன்ரன் அடிகளாரின் ஒருங்கினைப்பில் மன்னாரில் இருந்து சர்வ மத தலைவர்கள் உள்ளடங்களாக குழு ஒன்று நேற்று திங்கட்கிழமை காலை மன்னாரில் இருந்து கிளிநொச்சி மாவட்டத்திற்கு சென்றனர்.

மன்னார் கறிற்றாஸ் வாழ்வுதயத்தின் சமய நல்லிணக்க பிரிவின் ஊடாக உறவுப்பால நிகழ்வாக குறித்த விஜயம் அமைந்தது.

மன்னாரில் இருந்து விஜயம் செய்த சர்வமத குழுவினர் கிளிநொச்சி கறிற்றாஸ் அலுவலகத்தில் விசேட சந்திப்பு இடம் பெற்றது.

அதனைத்தொடர்ந்து கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள சர்வமத மதஸ்தலங்களுக்கு குறித்த குழுவினர் விஜயம் செய்து  மதத் தலைவர்களுடன் கலந்துரையாடி தமது விஜயம் குறித்து தெளிவுபடுத்தினர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை எதிர்வரும் செப்டெம்பர் மாதத்திற்குள் கடனை...

2023-02-06 17:00:30
news-image

தேர்தல் காலம் தாழ்த்தப்படுமாயின் சர்வதேசத்தை நாடுவோம்...

2023-02-06 16:21:47
news-image

பண்டாரநாயக்கவைப் போன்று என்னையும் கொல்லாமல் கொல்கின்றனர்...

2023-02-06 14:52:24
news-image

உள்ளூராட்சிமன்ற தேர்தல் பிற்போடப்படும் - வாசுதேவ...

2023-02-06 14:51:06
news-image

தேர்தலை நடத்தினால் அரச சேவையாளர்களுக்கு சம்பளம்...

2023-02-06 16:56:38
news-image

மக்கள் பிரதிநிகள் இல்லாமல் அரச நிர்வாகம்...

2023-02-06 14:59:52
news-image

அறிவார்ந்த மக்கள் ராஜபக்ஷர்களுக்கு தொடர்ந்து ஆதரவு...

2023-02-06 16:13:59
news-image

யாழ். மாநகர முதல்வருக்கு எதிரான வழக்கு...

2023-02-06 16:59:35
news-image

பான் கீ மூன் - ஜனாதிபதி...

2023-02-06 16:58:59
news-image

சமூக ஊடக செயற்பாட்டாளர் தர்ஷன ஹந்துன்கொட...

2023-02-06 16:53:21
news-image

கும்புக பிரதேச விபத்தில் சிக்கி உயிரிழந்த...

2023-02-06 16:36:31
news-image

எசல பெரஹர காலத்தில் பொருளாதார நிவாரணத்தைப்...

2023-02-06 16:11:49