இன்ஸ்டாகிராமில் கிறிஸ்டியானோ ரொனால்டோ உலக சாதனை

Published By: Sethu

21 Nov, 2022 | 04:26 PM
image

போர்த்துகல் கால்பந்தாட்ட வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ இன்ஸ்டாகிராமில் புதிய சாதனை படைத்துள்ளார். 

கிறிஸ்டியானோ ரொனால்டோவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை 500 மில்லியன் பேர் பின் தொடர்கின்றனர். 

இன்ஸ்டாகிராமில் 500 மில்லியன் ஃபலோவர்களைப் பெற்ற முதல் நபர் ரொனால்டோ ஆவார். 

கால்பந்தாட்டத்தில் பல்வேறு சாதனைகளை படைத்துள்ள ரொனால்டோ, இன்ஸ்டாகிராமிலும்  புதிய சாதனை படைத்தள்ளார். 

இன்ஸ்டாகிராம் அதிக எண்ணிக்கையான  ஃபலோவர்களைக் கொண்டுள்ளவர்களில் இரண்டாமிடத்திலுள்ளவர், மற்றொரு புகழ்பெற்ற கால்பந்தாட்ட நட்சத்திரமான ஆர்ஜென்டீனாவின் லயனல் மெஸி ஆவார். அவரை 376 மில்லியன் பேர் பின் தொடர்கின்றனர். 

இப்பட்டியலில் 3 ஆம் இடத்தில் அமெரிக்க மொடலான கைலி ஜென்னர் உள்ளார். அவரை 372 மில்லியன் பேர் பின் தொடர்கின்றனர்.

37 வயதான கிறிஸ்டியானோ ரொனால்டோ, தனது ஆவது உலகக் கிண்ண சுற்றுப்போட்டியில் விளையாடவுள்ளார். 

ரொனால்டோ தலைமையிலான போர்த்துகல் அணி எதிர்வரும் வியாழக்கிழமை (24) தனது முதல் போட்டியில் கானாவுடன் மோதவுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையின் எதிர்பார்ப்பு தகர்ந்தது

2023-10-01 13:01:49
news-image

கால்பந்தாட்ட மேம்பாட்டிற்காக ஒத்துழைப்பு வழங்கத் தயார்...

2023-09-30 13:18:03
news-image

ஆசிய விளையாட்டு விழா மெய்வல்லுநர் போட்டியில்...

2023-09-30 10:17:06
news-image

பங்களாதேஷுடனான பயிற்சிப் போட்டியில் இலங்கை தோல்வி...

2023-09-30 07:12:48
news-image

கால்பந்தாட்டத்தில் புதிய யுகம் தோற்றுவிக்கப்படும் :...

2023-09-30 07:00:32
news-image

ஆசிய விளையாட்டு விழா 50 மீ....

2023-09-29 13:38:37
news-image

54ஆவது வருடாந்த செய்ன்ட்ஸ் குவாட்ரங்யூலர் விளையாட்டுப்...

2023-09-29 10:26:40
news-image

தனுஷ்க மீதான கிரிக்கெட் தடையை நீக்குவது...

2023-09-28 20:30:51
news-image

நீதிமன்ற தீர்ப்பு அனைத்தையும் தெரிவித்துவிட்டது -...

2023-09-28 16:19:57
news-image

தனுஸ்க குறித்தநீதிமன்ற தீர்ப்பு - தசுன்...

2023-09-28 14:27:10
news-image

FFSL தேர்தலில் தக்ஷித்த தரப்பினர் வெற்றிபெறுவது...

2023-09-28 13:38:45
news-image

தனுஸ்க பாலியல் உறவின் போது ஆணுறையை...

2023-09-28 11:43:12