10 ஆவது ஆண்டு நிறைவு விழாவைக் கொண்டாடும் Homelux (Pvt) Ltd

By Digital Desk 2

21 Nov, 2022 | 04:07 PM
image

அக்டோபர் 10, 2022 அன்று, Homelux (PVT) Ltd தனது 10ஆவது ஆண்டு நிறைவைக் கோலகலமாக கொண்டாடியது.

உள்நாட்டு நுர்வோருக்கு உயர் தரத்துடன் கூடிய சர்வதேச அளவில் பிரபலமான நவீனரக சமையலறை உபகரணங்களை தருவிக்கும் இலங்கையின் முன்னணி விநியோகஸ்தரராக Homelux திகழ்கிறது. 

2012 ஆம்ஆண் டு 7 பணியோளர்களுன் கூடிய விற்பனை  நிலையமாக தனது செயல்பாடுகளை ஆரம்பித்த Homelux, இன்று நாடளாவிய ரீதியில் இயங்கும் வணிகமாக தனது சேவையை விரிவுபடுத்தியுள்ளதுடன், சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட 14 வர்த்தக நாமங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 988 க்கும் மேற்பட்ட தயாரிப்புகளை விற்பனை செய்து வருகின்றது.

Stand mixtures களுக்கு புகழ் பெற்ற அமெரிக்க வர்த்தக நாமமான KitchenAid, உயர்தர சமையல் பாத்திரங்கள்  மற்றும் சமையலறை உபகரணங்களுக்கு புகழ்பெற்ற துருக்கிய வர்த்தக நாமமான Korkmaz, பிரத்தியேகமான கண்ணாடிப் பொருட்களான வர்த்தக நாமமான பிரோன்ஸின் O'cuisine, அதிநவீன வடிவ மைப்பிட்கான ‘Red Dot’ விருதினை தனதாக்கிய ஜப்போனின் KAI கத்திகள், உலகின் முதல்தர stainless steel சமையலறை உபகரணங்கள் மற்றும் mixer grinder தயாரிப்பாளரான Butterfly  போன்ற பலதரப்பட்ட வர்த்தக நாமங்களை இலங்கையிலுன்ன நுகர்வோரும் பயன்படுத்துவதற்கான வாய்ப்பினை Homelux ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.

மேற்கூறிய வர்த்தக நாமங்கள் கடந்த 10 ஆண்டு காலமாக Homelux இன் வெற்றிப் பயணத்துக்கு உறுதுணையாக இருந்ததுடன், எதிர்காலத்திலும் தமது பங்காண்மையை விஸ்தரிப்பதற்கு ஏதிப்பார்க்கப்படுகிறது.

Homelux இலங்கையின் முன்னணி வியாபாரக் குழுமமாகிய Avarna Ventures இன்  துணை நிறுவனமாகும். 

Avarna குழுமமானது Rainco, Light & Shade, Blink International, World of Outdoor, Gift Works, Miller Holz போன்ற  வெற்றிகரமான வியாபாரங்களை உள்ளக்கிய பன்முகப்படுத்தப்பட்ட சேவகைளை  நுகர்வோருக்கு வழங்கி வருவதுடன், ஒவ்வொரு துணை நிறுவனங்களின் தொழில் விஸ்தரிப்பு வாயிலாக, தலைமுறை தலைமுறையாக அதன் வணிக பாரம்பரியங்களை தொடர்ந்தும் பேணி வருகின்றது. 

இது Avarna Ventures கீழ் இயங்கும் அதன் துணை நிறுவனங்களின் வெற்றிக்கு வழிவகுத்துள்ளதுடன், உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் வணிகம் மற்றும் கதோழில் துறைகளில் முன்னணியில் திகழ்கிறது.

அந்தவகையில், இலங்கையின் நுகர்வோர் தரமான முறையில் உணவை சமைப்பதற்கும் மற்றும் Smart Kitchen தீர்வுகளை வழங்குவதற்கும் புதிய பரிமாணங்ளை ஆராய்ச்சி செய்வதில் Homelux முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. 

இலங்கையரின்  சமையலறை மற்றும் வாழ்க்கை முறையில் புத்தாக்கமான மாற்றங்களை கொண்டுவருவதற்கு நாம் எதிர்பார்ப்பதுடன், எனது இதற்கு இலக்கினை அடைவதற்கு உற்பத்தியாளர்கள் மற்றும் முன்னணி உள்ளூர் சர்வதேச பல்கலைக்கழகங்கள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களுடன் மூலோபாய உறவுகளை பேணி வருகிறோம்.  இதன் விளைவாக, பரபரப்பான வாழ்க்கை முறையை எளிதாக்கிடும் induction cookers மற்றும் சமையல் கலை கற்றல் ஸ்மார்ட் தீர்வுகளை அறிமுகப்படுத்துவதில் முன் னோடியாகத் திகழ்கிறோம்.

10ஆவது ஆண்டு நிறைவு நிகழ்வின் ஒருபகுதியோக Homelux பிரதம நிறைவேற்று அதிகாரி ருவிந்து குணரத்ன அதன் புதிய www.homelux.lk இணையத்தளத்தை அங்குரார்ப்பணம் செய்து வைத்தார்.

இலங்கையர்கள் எதிர்பார்ககும் இலகுவான shopping அனுபவத்தை கருத்திற் கொண்டு  இந்த இணையத்தளம் மறுவடிவமைப்பு செய்யப்ப ட்டுள்ளதாக இதன் போது அவர் கருத்துத் தெரிவித்துள்ளார். இந்த இணையத்தளமானது Daraz, Dialog, Kapruka மற்றும் ஏனைய முன்னணி நிறுவனங்களுன் ஒருங்கிறணந்த முறையில் வாடிக்கையானர்களுக்கு பன்முகத்தன்மையான சேவைகளை வழங்குவதற்கு எதிர்பார்கின்றது. குறிப்பாக விற்பனைக்குப் பின்னரான சேவைகளை வழங்கும் பொருட்டு அனைத்து ஊடகங்களிலும்கவனம் செலுத்துகின்றமை Homelux தளத்தின் முக்கிய சிறப்பம்சமாகும்.

www.homelux.lk இணையத்தளத்தில் online முறையில் கொள்வனவு செய்வதன் மூலம் தலைசிறந்த வாடிக்கையாளர் சேவை உறுதிப்படுத்தப்படுவதாக ருவிந்து குணரத்ன மேலும் வலியுறுத்தினார்.

இந்த முன்னோடி முயற்சியானது, தற்போதைய பொருளாதார சவால்களை முறியடித்து, இலங்றகக்கான ஏற்றுமதி வாய்புகளை மதிப்பிடுவதன் மூலம் வலுவோன எதிர்காலத்தை கட்டிகயெழுப்புவதற்கான அடித்தளமாக அமைகிறது.

அந்தவகையில், எதிர்காலத்திற்கான இந்த தனித்துவமோன பயணத்தில் கைகோர்க்க நோம் உங்களை அழைக்கின்றோம். One Galle Face இலுள்ள எமது காட்சியறை  அல்லது நாடாளாவிய ரீதியில் வியாபித்துள்ள அங்கீகரிக்கப்பட்ட முகவர்களின் எந்தவொரு விற்பனை நிலையத்திற்கும் விஜயம் செய்வதன் மூலம் வாடிக்கையாளர்கள்  எமது சேவையைப் பெற்றுக் கொள்ள முடியும். இறுதியாக, இலங்கை வாழ் மக்களுக்கு புதியதொரு சமையலறை

அனுபவத்தை வழங்குவதற்கும் அவர்களின் சமையலறை மற்றும் வாழ்க்கைத் தரத்தினை உயர் மட்டத்திற்கு கொண்டு செல்வதற்கும் நாம் எதிர்பார்க்கின்றோம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

Daraz ஊடாக கிடைக்கும் பொருளாதார சுதந்திரம்

2023-02-04 10:41:45
news-image

OPPO A Series அணிவகுப்பின் புதிய...

2023-02-03 10:59:13
news-image

SLIM Brand Excellence Awards 2022இல்...

2023-02-02 15:16:00
news-image

உதய சூரியனைப்போல் நம்பிக்கையுடைய சனிதா உருவாக்கிய...

2023-02-01 16:08:17
news-image

கொழும்பு கிளப்பின் புதிய தலைவராக முதல்...

2023-01-31 15:05:30
news-image

வரலாற்றில் முதல் முறையாக 3 பில்லியன்...

2023-01-27 15:36:26
news-image

40 ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடிய...

2023-01-26 10:52:26
news-image

இலங்கை குழந்தைகளின் பாதுகாப்புக்காக முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை...

2023-01-11 14:45:57
news-image

'Lucky Freedom' (லக்கி ப்ரீடம்) புதிய...

2023-01-06 12:31:42
news-image

மக்கள் வங்கியின் தற்காலிக பிரதம நிறைவேற்று...

2023-01-01 12:15:59
news-image

பாத்பைன்டர் குழுமத்தின் பிரதம நிறைவேற்றதிகாரி இந்தியாவிலுள்ள...

2022-12-23 15:08:59
news-image

DFCC வங்கி GoodLife X உடன்...

2022-12-22 15:59:53