யாழ். குருநகரில் நடைபெற்ற சர்வதேச கடற்தொழிலாளர் தினம்

By Digital Desk 2

21 Nov, 2022 | 07:47 PM
image

சர்வதேச கடற்தொழிலாளர் தினம் இன்று திங்கட்கிழமை (நவ.21) குருநகர் கடற்தொழில் சங்க மண்டபத்தில் வெகு சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்டது.

குருநகர் கடற்தொழில் சங்க மண்டபத்தில், இடம்பெற்ற இந் நிகழ்வு, கடற்தொழில் அபிவிருத்தி சங்க தலைவர் பிரேமன் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக யாழ். மாவட்ட செயலர் சுதர்சன், கடல்தொழில் நீரியல் திணைக்கள பிரதிபணிப்பாளர் சுதாகரன், குருநகர் பங்கின்  உதவி பங்குத்தந்தை அருட்பணி தயதீபன், மற்றும் யாழ் மாவட்ட கடற்தொழிலாளர் சம்மேளன தலைவர் அன்னராசா,  ஜே /69 கிராம சேவையாளர் சேந்தன், இலங்கை வங்கியின் பிராந்திய முகாமையாளரும் கடற்தொழில் திணைக்கள பரிசோதர்கள், உத்தியோகதர்கள், மக்கள் என பல தரப்பட்டோர்  கலந்து சிறப்பித்தனர்.

மேலும், இந்த நிகழ்வில் காலநிலை மாற்றமும் மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் எனும் கருப்பொருளில் விசேட தெளிவூட்டல் நிகழ்வும், கடல் தொழிலையே வாழ்வாதாரமாக கொண்டு தற்போது ஓய்வு நிலையிலுள்ள கடல்தொழிலாளர்களுக்கு கெளரவிக்கும் நிகழ்வும் நடைபெற்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

காவத்தை ஸ்ரீ கிருஷ்ணா தமிழ் மகா...

2022-11-26 09:51:57
news-image

டி.ஏ.ராஜபக்ஷவின் 55 ஆவது நினைவு தினம்

2022-11-25 18:56:28
news-image

‘மறைந்தும் மறையாத’ மாதாந்த இசை நிகழ்ச்சி

2022-11-25 19:00:05
news-image

கல்முனை அல் பஹ்ரியாவில் அபிவிருத்திக் குழு,...

2022-11-25 15:15:24
news-image

'ஊன்றுகோல்' நூல் அறிமுகவிழா

2022-11-25 13:58:40
news-image

அலியாவத்தை தமிழ் வித்தியாலயத்திற்கு விளையாட்டுப் பொருட்கள்...

2022-11-25 14:09:04
news-image

வெருகல் பிரதேச இலக்கிய விழா

2022-11-25 11:36:30
news-image

நுண்கலைத் துறையில் இளங்கலைஞர் விருது பெற்றார்...

2022-11-25 11:01:52
news-image

மறைந்த முத்து சிவலிங்கத்தின் இறுதி ஊர்வலம்

2022-11-25 09:46:57
news-image

புதுக்குடியிருப்பு கிராமத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பாலம்...

2022-11-24 16:40:55
news-image

தென்கிழக்குப் பல்கலைக்கழகம் சர்வதேச கல்வி நிறுவனங்களுடன்...

2022-11-24 15:18:34
news-image

கொழும்பு -15 புனித அந்திரேயார் ஆலய...

2022-11-24 14:46:50