தொழிற்சார் டென்னிஸ் வீரர்கள் சங்கத்தினால் வருட இறுதியில் நடத்தப்படும் ஏ.ரி.பி. பைனல்ஸ் சுற்றுப்போட்டியில் சேர்பியாவின் நோவாக் ஜோகோவிச் சம்பியன் பட்டம் வென்றார்.
நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் நோர்வேயின் கஸ்பர் ரூட்டை விகித்தில் ஜோகோவிச் வென்றார்.
உலகத் தரவரிசையில் முன்னிலையிலுள்ள 8 வீரர்கள் மாத்திரம் இச்சுற்றுப்போட்டியில் பங்குபற்றுவதற்கு தெரிவு செய்யப்படுவது வழக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.
35 வயதான நோவாக் ஜோகோவிச் வென்ற 6 ஆவது ஏ.ரி.பி. பைனல்; சம்பியன் பட்டம் இதுவாகும். சுவிட்ஸர்லாந்தின் ரோஜர் பெடரும் ஏற்கெனவே 6 தடவைகள் இச்சம்பியன் பட்டத்தை வென்றிருந்தார்.
இவ்வருட சம்பியனான நோவாக் ஜோகோவிச்சுக்கு 4.740.300 அமெரிக்க டொலர் பணப்பரிசு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM