(எம்.நியூட்டன்)
போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டம் யாழ். இளவாலை மறைக்கட்ட ரீதியில் இடம்பெற்று வருகிறது.
அந்த வகையில் பண்டத்தரிப்பு பங்குக்கு உட்பட்ட மாகியம்பிட்டி புனித செபஸ்ரியார் ஆலய பங்கு மக்களால் நேற்று ஞாயிற்றுக்கிழமை (நவ 20) போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்வானது பதாதைகள் தாங்கியபடி ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் ஆலய பங்குத்தந்தை அருட்தந்தை பத்திநாதலால் போதையினால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் தடுக்கும் முறை பற்றிய கருத்துக்களை பகிர்ந்துகொண்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM