போலந்தில் தொழில் பெற்றுத்தருவதாக கூறி பணமோசடியில் ஈடுபட்ட ஆயுர்வேத நிறுவன அதிகாரி கைது!

Published By: Digital Desk 5

20 Nov, 2022 | 01:26 PM
image

போலந்தில் தொழில் பெற்றுத் தருவதாகக் கூறி பணமோசடியில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டில்  ஆயுர்வேத நிறுவனம் ஒன்றின் நிர்வாக அதிகாரி எனக் கூறப்படும் ஒருவர்  கைது செய்யப்பட்டதாக பாணந்துறை பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.

சந்தேக நபர் 34 வயதுடைய கம்பஹா ஆயுர்வேத மருந்து நிறுவனம் ஒன்றின் முகாமைத்துவ உத்தியோகத்தரும் வாத்துவ மொரொந்துடுவ பிரதேசத்தை வசிப்பிடமாகவும் கொண்டவரும் என சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

நீர்கொழும்பு பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் பாணந்துறை பொலிஸ் அத்தியட்சகரிடம் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 

சந்தேக நபர் போலந்தில் வேலை பெற்றுத் தருவதாகக் கூறி எட்டு பேரிடம்  பல இலட்சக் கணக்கான  ரூபாவை பெற்று மோசடி செய்துள்ளமை  விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நீர் மின் உற்பத்தி அதிகரித்துள்ளதால் மின்சாரசபைக்கு...

2024-12-10 02:07:37
news-image

மனித உரிமைகள் தினம்: வலிந்து காணாமலாக்கப்பட்டோரின்...

2024-12-10 01:55:54
news-image

பிடி ஆணை பிறப்பிக்கபட்ட நபரை கைது...

2024-12-10 01:48:28
news-image

யாழ்ப்பாணத்தில் மணல் கடத்தலில் ஈடுபட்ட டிப்பர்...

2024-12-10 01:45:13
news-image

இன்று செல்வத்தை சந்திக்கிறார் கஜேந்திரகுமார்

2024-12-10 01:39:10
news-image

புதிய அரசாங்கமும் மனித உரிமைகள் விடயங்கள்...

2024-12-10 01:36:55
news-image

வெளிநாட்டுக்கு அனுப்புவதாக 1 கோடி 10...

2024-12-10 01:12:24
news-image

உண்மை மற்றும் நல்லிணக்கப் பொறிமுறைக்கான இடைக்கால...

2024-12-10 01:03:09
news-image

அரிசி தட்டுப்பாட்டின் பின்னணியில் பாரிய அரசியல்...

2024-12-10 00:53:34
news-image

தேங்காய் ஏற்றுமதி செய்து இலாபமடைய வர்த்தகர்கள்...

2024-12-09 20:37:12
news-image

ரணில் விக்கிரமசிங்கவிடமிருந்து 72 கோடி ரூபாவை...

2024-12-09 17:09:44
news-image

இலஞ்ச ஊழல் மட்டுப்படுத்தப்பட்ட நாடாக இலங்கையை...

2024-12-09 20:47:19