தனது மகளை உலகுக்கு அறிமுகப்படுத்திய வட கொரிய அதிபர்

Published By: Sethu

20 Nov, 2022 | 09:55 AM
image

வட கொரியாவின் அதிபர் கிம் ஜோங் உன் தனது மகளை நேற்று முன்தினம் முதல் தடவையாக உலகக்கு அறிமுகப்படுத்தினார்.

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையொன்றை நேற்று முன்தினம் வடகொரியா சோதனை செய்தது. 

இச்சோதனையின்போது தனது மகள் மற்றும் மனைவியுடன் கிம் ஜோன் உன் பங்குபற்றினார் என வடகொரிய அரசுக்குச் சொந்தமான கொரிய மத்திய செய்தி முகவரகம் நேற்று தெரிவித்தது.

(மனைவி, மகளுடன் கிம் ஜோன் உன் (இடது)

கிம் ஜோன் உன்னின் பிள்ளைகள் குறித்து வட கெரிய அரச ஊடகங்கள் இதற்குமுன் ஒருபோதும் எதுவும் குறிப்பிட்டததில்லை. அவருக்கு ஒரு மகள் உள்ளார் என்பது உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டமை இதுவே முதல் தடவை நிபுணர்கள் கூறுகின்றனர்.

வட கொரியாவின் ஸ்தாபகர் கிம் இல் சுங்கின் பேரனான கிம் ஜோங் உன், அக்குடும்பத்தின் 3 ஆவது தலைமுறை ஆட்சியாளர் ஆவார். அவர் 2009 ஆம் ஆண்டு ரை சோல் ஜூவை திருமணம் செய்தார் என தென் கொரிய உளவு முகவரகம் தெவிக்கிறது. 2010, 2013 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் அவருக்கு பிள்ளைகள் பிறந்ததாகவும் அம்முகவரகம் கூறுகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தாய்வானில் வணிக வளாகத்தில் வெடிப்பு சம்பவம்...

2025-02-13 15:32:35
news-image

ஆப்கான் தலைநகரில் ஒரே வாரத்தில் இரண்டாவது...

2025-02-13 14:24:17
news-image

உக்ரைன் குறித்த அமெரிக்காவின் கொள்கைகளில் மாற்றம்?

2025-02-13 12:40:09
news-image

இந்திய பிரதமர் மோடி - சுந்தர்...

2025-02-12 15:33:51
news-image

86 வயது இஸ்ரேலிய பணயக்கைதி மரணம்

2025-02-11 15:20:54
news-image

யுத்த நிறுத்தத்தை மதிப்பது மாத்திரமே இஸ்ரேலிய...

2025-02-11 13:40:13
news-image

நெடுஞ்சாலையின் பாலத்திலிருந்து கீழே விழுந்த பேருந்து...

2025-02-11 12:18:47
news-image

சனிக்கிழமை மதியத்துக்குள் ஹமாஸ் பணயக்கைதிகளை விடுதலை...

2025-02-11 11:58:38
news-image

இரும்பு, அலுமினியத்துக்கு 25% இறக்குமதி வரி:...

2025-02-11 07:37:24
news-image

கனடாவை அமெரிக்காவுடன் இணைப்பது குறித்து தீவிரஆர்வமாக...

2025-02-10 15:56:40
news-image

ஆப்கானில் பெண் ஊடகவியலாளர்களின் வானொலிநிலையத்திற்குள் நுழைந்த...

2025-02-10 13:15:46
news-image

'ஹரி அவரது மனைவியால் ஏற்கனவே பல...

2025-02-10 11:32:27