முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஸ நிபந்தனையுடன் வெளிநாடு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கொழும்பு - புதுக்கடை நீதிவான் நீதிமன்றம் இன்று இந்த அனுமதியை வழங்கியுள்ளது.