மெதகம உள்ளூராட்சி சபை உறுப்பினரின் சூதாட்ட நிலையம் முற்றுகை : 8 பேர் கைது 

Published By: Nanthini

18 Nov, 2022 | 04:30 PM
image

மெதகம உள்ளூராட்சி சபை உறுப்பினர் ஒருவரால் நடத்தப்பட்டதாக கூறப்படும் பாரியளவிலான சூதாட்ட நிலையமொன்று சுற்றிவளைக்கப்பட்டு, ஒரு தொகை பணத்துடன் 8 சந்தேக நபர்கள் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

மெதகம பகினிகஹவெல பகுதியில் உள்ள மூடிய கராஜ் ஒன்றில் மதுபோதையில் பணத்துக்காக சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்தபோதே சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதன்போது கைதுசெய்யப்பட்ட மெதகம உள்ளூராட்சி மன்ற உறுப்பினர் உட்பட மொனராகலை, நக்கல, புத்தல ஆகிய பகுதிகளில் வசிக்கும் சந்தேக நபர்களிடமிருந்து 40,000 ரூபா பணமும் கைப்பற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், இந்த சூதாட்ட நிலையத்தில் தோற்கடிக்கப்பட்டவர்களின் கார்கள் உள்ளிட்ட பெறுமதியான பொருட்கள் அடகு வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் விடயம்  தொடர்பிலும் பொலிஸாரினால் விசாரணைகள் நடத்தப்பட்டு வருகிறது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஏனைய கட்சிகளில் தேர்தல் கேட்பதற்கு வேட்பாளர்கள்...

2025-03-17 16:50:49
news-image

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா புதன்று...

2025-03-17 16:27:28
news-image

மேர்வின் சில்வாவுக்கு விளக்கமறியல் நீடிப்பு!

2025-03-17 16:26:43
news-image

சட்டவிரோத செயற்பாடுகளை தடுத்து நிறுத்தி எமது...

2025-03-17 16:48:51
news-image

கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் தாதியர்கள்...

2025-03-17 16:00:41
news-image

'வெலே சுதா'வின் சகோதரன் 'தாஜூ' கைது!

2025-03-17 15:35:07
news-image

சிவப்பிரகாசம் காண்டீபன் இலங்கைத் தமிழரசுக் கட்சியிலிருந்து...

2025-03-17 15:30:37
news-image

மட்டக்களப்பில் உள்ளூராட்சி அதிகார சபை தேர்தலுக்கு...

2025-03-17 15:43:38
news-image

குருநாகலில் சேவல் சின்னத்தில் களமிறங்கும் இலங்கை...

2025-03-17 15:28:13
news-image

களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் தாதியர்கள் பதாகைகளை...

2025-03-17 15:05:13
news-image

பெண் வைத்தியர் மீது பாலியல் துஷ்பிரயோகம்...

2025-03-17 14:53:47
news-image

இயற்கை அனர்த்தங்கள் தொடர்பில் அறிவிக்க சாதாரண...

2025-03-17 14:42:32