முன்னிலை சோஷலிச கட்சியின் குமார் குணரட்னம் உரிய முறையில் விண்ணப்பித்துருந்தால்  குடியுரிமை வழங்குவது தொடர்பில் பரிசீலனை செய்யமுடியும் என தெரவிக்கப்பட்டுள்ளது.

இதனை அமைச்சர் எஸ்.பி.நாவின்ன தெரிவித்துள்ளார்.

சட்டவிரோதமாக நாட்டில் தங்கியிருந்தார் என்ற குற்றச்சாட்டில் குமார் குணரட்ன கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளளமை குறிப்பிடத்தக்கது.