யாழில் சட்டவிரோத மின்சாரம் பெற்ற மூவர் கைது 

Published By: Digital Desk 2

18 Nov, 2022 | 10:22 AM
image

யாழ்ப்பாணம், கோப்பாய் பொலிஸ் பிரிவில் சட்டவிரோதமாக மின்சாரம் பெற்ற மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கை மின்சாரசபையுடன் கோப்பாய் பொலிஸாரும் இணைந்து நடத்திய சோதனையில் புதன்கிழமை (16) சட்டவிரோதமாக மின்சாரம் பெற்ற ஒருவர் கைது செய்துசெய்யப்பட்டு பருத்தித்துறை நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் சட்டவிரோத மின்சாரம் பெற்ற மேலும் இருவர் நேற்று (17) கைது செய்யப்பட்டதுடன் அவர்கள் யாழ்ப்பாணம் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை அரசியலுக்கு மகா சங்கத்தின் வழிகாட்டுதலும்...

2025-03-19 12:08:33
news-image

6 இலட்சத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள்...

2025-03-19 11:55:55
news-image

பராமரிப்பற்ற நிலையில் வவுனியா புதிய பேருந்து...

2025-03-19 11:48:53
news-image

ஏறாவூர் பகுதியில் ஸ்ரீ நாகலிங்கேஸ்வரர் ஆலயம்...

2025-03-19 11:10:32
news-image

புதிதாக சிந்திப்போம், புதுமை காண்போம் வழிகாட்டல்...

2025-03-19 11:07:05
news-image

நகை கடையிலிருந்து தங்கச் சங்கிலிகளை திருடிச்...

2025-03-19 11:12:28
news-image

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 11,081 குடும்பங்களுக்கு காணிகள்...

2025-03-19 11:09:33
news-image

வீட்டிலிருந்த அங்கவீனரை கொலை செய்து பெறுமதியான...

2025-03-19 11:37:11
news-image

பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சந்தேக...

2025-03-19 10:08:17
news-image

பா. உ. அர்ச்சுனாவால் தேசிய நல்லிணக்கத்திற்கு...

2025-03-19 10:59:36
news-image

முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து...

2025-03-19 09:23:29
news-image

இராமேஸ்வரம் மீனவர்கள் மூவர் இலங்கை கடற்படையால்...

2025-03-19 11:35:02