கருவிலும் கேட்கும்!

Published By: Ponmalar

17 Nov, 2022 | 03:39 PM
image

இனிமையான இசை கேட்பது, மகிழ்ச்சியான விடயங்கள், நல்ல விடயங்களை படிப்பது ஆகியவற்றால் குழந்தையின் வளர்ச்சி நன்றாக இருக்கும் என்று ஒரு நம்பிக்கை உள்ளது.

இது உண்மைதான். வயிற்றில் உள்ள குழந்தைக்கு இரண்டாவது ட்ரைமஸ்டரின் போதே வெளியில் உள்ள சத்தங்கள், தாயின் இதயத்துடிப்பு, தாய் பேசுவது போன்றவற்றை பிரித்தறியும் திறன் உருவாகிவிடுகிறது.

ஒளிக்கும் ஒலிக்கும் எதிர்வினை செய்வதன் மூலம் குழந்தைக்கு என பிரத்தியேகமான நினைவகம் உருவாக தொடங்கிவிடுகிறது. எனவே, கர்ப்ப காலத்தில் மனதுக்கு இதமான இசையை கேட்பது, சிந்தனையை தூண்டும் நூல்களை வாசிப்பது போன்றவை வயிற்றில் உள்ள குழந்தையின் வளர்ச்சிக்கு உதவும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்