பளு தூக்கலில் சாதனை படைத்த வீராங்கனைகள் கௌரவிப்பு

By Nanthini

17 Nov, 2022 | 01:00 PM
image

ளு தூக்கலில் சாதனை படைத்து வவுனியா மண்ணுக்கு பெருமை சேர்த்த வவுனியா பளு தூக்கல் கழகத்தை சேர்ந்த வீராங்கனைகளை பாராட்டும் விதமாக உதவி மாவட்ட செயலாளர் எம். சபர்ஜா, மாவட்ட விளையாட்டு அலுவலர் தே. அமலன், பூப்பந்து பயிற்சியாளர் த. கமலன், விளையாட்டு அதிகாரி பா. பாசில், டி. விந்துஜன் ஆகியோரால் நேற்று புதன்கிழமை (நவ 16) மாவட்ட செயலகத்தில் கௌரவிக்கப்பட்டனர்.

இலங்கை பளு தூக்குதல் சம்மேளனத்தால் (Sri Lanka Weightlifting Federation) கடந்த 10, 11ஆம் திகதிகளில் பொலன்னறுவையில் நடத்தப்பட்ட தேசிய பளு தூக்கல் சம்பியன்ஷிப் 2022 (National Weightlifting Championship 2022) போட்டியில் வவுனியா பளு தூக்கல் கழகத்தை சேர்ந்த தி.கோசியா (youth), நி.சுஸ்மிதாகினி (senior), பா.செரோண்யா (senior) ஆகியோர் பதக்கங்களை பெற்றிருந்தனர்.

வவுனியா பளு தூக்கல் கழகத்தின் பயிற்றுவிப்பாளர் ஞா. ஜீவனின் நெறிப்படுத்தலில் இந்த மாணவிகள் பளு தூக்கும் போட்டிகளில் பங்குபற்றி பதக்கங்களை பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நல்லூர் கந்தன் ஆலயத்தில் நெற்புதிர் அறுவடை...

2023-02-04 18:36:27
news-image

யாழில் 75ஆவது சுதந்திர தின நிகழ்வுகள்  

2023-02-04 18:35:59
news-image

தியாகராஜர் கலைக்கோயில் மாணவி பிரியங்கா குகப்ரியாவின்...

2023-02-04 18:35:17
news-image

புதிதாக நிர்மாணிக்கப்பட்ட சத்ய சாய் சேவா...

2023-02-04 18:34:43
news-image

இலங்கையின் 75 ஆவது சுதந்திரதினத்தை முன்னிட்டு...

2023-02-04 18:23:12
news-image

இலங்கையில் டாட்டா ஸ்டீல் மற்றும் டாட்டா...

2023-02-04 13:49:11
news-image

இலங்கையை ஆண்ட கடைசி தமிழ் மன்னனின்...

2023-02-04 13:33:12
news-image

தம்பலகாமம் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற 75ஆவது...

2023-02-04 12:43:11
news-image

மீராவோடை மீரா ஜும்ஆப் பள்ளிவாசலில் போதைக்கு...

2023-02-03 16:47:25
news-image

'நாட்டிய மார்க்கத்தில் சிலப்பதிகாரம்': கொழும்பு தமிழ்ச்...

2023-02-03 16:42:38
news-image

இலங்கையின் 75ஆவது சுதந்திர தின வைபவத்தில்...

2023-02-03 15:46:31
news-image

கொழும்பு கப்பித்தாவத்தை ஸ்ரீ கைலாசநாதர் சுவாமி...

2023-02-03 14:30:11