'போதையற்ற சமூகத்தை கட்டியெழுப்புவோம்': காங்கேசன்துறை நடேஸ்வரா கல்லூரியில் விழிப்புணர்வு

Published By: Nanthini

17 Nov, 2022 | 01:01 PM
image

யாழில் போதைப்பொருளின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் பல்வேறு தரப்பினர்களாலும் பல்வேறு பகுதிகளில் போதைப்பொருள் பாவனைக்கு எதிரான விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் அனைத்துலக தமிழர் மேம்பாட்டு நிதியத்தின் பூரண அனுசரணையுடன் 'போதையற்ற சமூகத்தை கட்டியெழுப்புவோம்' எனும் தொனிப்பொருளில் மாணவர்கள் மத்தியிலான விழிப்புணர்வு நிகழ்வொன்று காங்கேசன்துறை நடேஸ்வரா கல்லூரியில் நேற்று புதன்கிழமை (நவ 16) நடைபெற்றது.

இதன்போது ஓவியம் வரைதல், வாசகம் எழுதுதல் போன்ற போட்டிகள் மாணவர்களிடையே நடத்தப்பட்டன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right