அநுராதபுரத்தில் பொலிஸ் அதிகாரிகள் மீது பெண்கள் கல்வீச்சு தாக்குதல் : 10 பேர் கைது!

Published By: Vishnu

17 Nov, 2022 | 11:13 AM
image

அநுராதபுரம் விஜயபுர பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது பெண்கள் சிலர் கற்களை வீசி தாக்குதல் நடத்தியதில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் காயமடைந்து அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் அநுராதபுரம் பொலிஸார் 6 பெண் சந்தேக நபர்களையும் நான்கு ஆண் சந்தேக நபர்களையும் கைது செய்துள்ளனர்.

விஜயபுர, கடபஹ பகுதியில் ஹெரோயின் போதைப்பொருள் பாவனையாளர்களை சுற்றிவளைக்க சென்ற பொலிஸ் அதிகாரிகளுக்கும், அங்கு காணப்பட்ட பெண்களுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் ஆத்திரமடைந்த பல பெண்களும் ஆண்களும் கற்களுடன் வந்து பொலிஸ் அதிகாரிகளை தாக்கினர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நவம்பர் 18 இன் பின்னர் தேர்தல்...

2023-03-21 17:21:57
news-image

காணாமலாக்கப்படுதலுக்கு இலங்கைக்கு முதல் பரிசை வழங்க...

2023-03-21 17:33:38
news-image

சுதந்திர ஊடக செயற்பாட்டை சவாலுக்குட்படுத்த வேண்டாம்...

2023-03-21 19:50:58
news-image

அரசாங்கம் மக்கள் மீதான அடக்குமுறைகளை முன்னெடுக்க...

2023-03-21 19:54:32
news-image

இலங்கையில் கடந்த ஆண்டு குறிப்பிடத்தக்களவு மனித...

2023-03-21 19:52:01
news-image

கடன் ஸ்திரத்தன்மையை மீளுறுதிப்படுத்துவதில் இலங்கை முன்னேற்றத்தைக்...

2023-03-21 16:51:25
news-image

சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகள் என்ன...

2023-03-21 17:05:42
news-image

கடன்களின் ஸ்திரத்தன்மை வெகுவிரைவில் உறுதிப்படுத்தப்படும் -...

2023-03-21 17:31:42
news-image

செய்தியில் பொய்யை மாத்திரம் சமூகமயப்படுத்தும் ஊடகங்களுக்கு...

2023-03-21 17:13:08
news-image

இலங்கை குறித்த சர்வதேச நாணய நிதியத்தின்...

2023-03-21 17:25:01
news-image

ஹஜ் யாத்திரைக்கான ஏற்பாடுகள் நேர்மையாக முன்னெடுக்கப்படும்...

2023-03-21 19:55:55
news-image

330 மில்லியன் டொலர் முதலாம் கட்ட...

2023-03-21 16:50:04