வாசுகி பி. வாசு எழுதிய ‘சிறுவர் பாடல் மலர்’ நூல் வெளியீட்டு விழா எதிர்வரும் 26 ஆம் திகதி சனிக்கிழமை மாலை 3,00 மணி தொடக்கம் 6,00 மணி வரையில் கொழும்பு தமிழ் சங்கத்தில் இடம்பெறவுள்ளது.
சக்தி பண்பலை அலைவரிசைகளின் தலைவரும் ஊடகவியலாளருமான ஐயாத்துரை கஜமுகன் தலைமையில் இடம்பெறும் இவ்விழாவிற்கு பிரதம விருந்தினராக தமிழ்ச் சங்க துணைத் தலைவர் மா. கணபதிப்பிள்ளையும் சிறப்பு விருந்தினராக யாழ் மாவட்ட பிரதேச அமைப்பாளர் உடுவிலூர் கலா ஆகியோர் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM