போலந்தில் ஏவுகணை வீழ்ந்த சம்பவம் தொடர்பில் அமெரிக்கா கவனமாக பதிலளித்துள்ளதாக ரஷ்யா பாராட்டியுள்ளது.
யுக்ரைன் எல்லையிலுள்ள போலந்து கிராமமொன்றில் நேற்றிரவு ஏவுகணை வீழ்ந்ததால் இருவர் கொல்லப்பட்டனர்.
இந்த ஏவுகணை ரஷ்யாவினால் ஏவப்பட்டிருக்க வாய்ப்பில்லை என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கூறியுள்ளார்.
ஆமெரிக்காவின் இந்த கருத்துக்கு ரஷ்யா பாராட்டு தெரிவித்துள்ளது.
ரஷ்ய ஜனாதிபதியின் ஊடக செயலாளர் திமித்ரி பேஸ்கோவ் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், அமெரிக்காவின் கவனமான பதில் தொடர்பில் இச்சந்தர்ப்பத்தில் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றார்.
அதேவேளை போலந்து சம்பவத்தில் ரஷ்யாவுக்கு தொடர்பு எதுவும் இல்லை எனவும் அவர் கூறினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM