பாராளுமன்ற உறுப்பினர்களின் பாராளுமன்ற வருகைக்கான  கொடுப்பனவினை  500 ரூபாவிலிருந்து 2500 ரூபாவாக அதிகரிக்க அமைச்சரவை அனுமதியளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை  பாராளுமன்ற உறுப்பினர்களின் காரியலயங்களை பராமரிப்பதற்கான மாதந்த கொடுப்பனவை ஒரு இலட்சமாக வழங்ககுவதற்கும் அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.