போலந்தில் விழுந்து வெடித்த ஏவுகணை - முழுமையான விசாரணைகளை கோருகின்றது அவுஸ்திரேலியா

By Rajeeban

16 Nov, 2022 | 01:14 PM
image

போலந்தில் எப்படி ஏவுகணை விழுந்து வெடித்தது என்பது குறித்து விசாரணைகள் இடம்பெறவேண்டும் என அவுஸ்திரேலிய பிரதமர் அன்டனி அல்பெனிஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பாலியில் இடம்பெறும் ஜி20 உச்சிமாநாட்டின் போது உலக தலைவர்களை சந்தித்துள்ள அவுஸ்திரேலிய பிரதமர்  ஏவுகணைகள் குறித்த விசாரணைகளிற்கு தனது முழு ஆதரவை வழங்குவதாக தெரிவித்துள்ளார்.

விசாரணைகளின் அடிப்படையில் பொருத்தமான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் எனவும் அவுஸ்திரேலிய பிரதமர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ரஸ்யாவின் கண்மூடித்தனமான ஆபத்தான படை பிரயோகத்தை கண்டித்துள்ள அன்டனி அல்பெனிஸ் கொல்லப்பட்ட போலந்து நாட்டவர்களின் குடும்பங்களிற்கு தனது ஆறுதலை தெரிவித்துள்ளார்.

 இதேவேளை தான் போலந்து தூதுவருடன் பேசியுள்ளதாக தெரிவித்துள்ள அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் போலந்து மக்கள் அமைதியுடனும் புத்தி;சாலித்தனத்துடனும் செயற்படவேண்டும் என  போலந்து பிரதமர் விடுத்த வேண்டுகோளை பகிர்ந்துகொள்வதாக தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சி மாநாட்டுக்கு சீனா,...

2023-01-28 12:32:23
news-image

இந்தியாவின் அபாரமான பொருளாதார வளர்ச்சியை பாகிஸ்தான்...

2023-01-28 11:10:38
news-image

வெளியானது கறுப்பின இளைஞரை பொலிஸார் கண்மூடித்தனமாக...

2023-01-28 10:02:07
news-image

ஜெரூசலேமில் யூதவழிபாட்டுதலத்தில் துப்பாக்கி பிரயோகம் -...

2023-01-28 05:06:32
news-image

கூகுளில் இருந்து 12,000 பணியாளர்கள் பணி...

2023-01-27 16:35:43
news-image

ஈரானிலுள்ள அஸர்பைஜான் தூதரகத்தில் துப்பாக்கிச் ‍சூட்டில்...

2023-01-27 15:30:03
news-image

பரீட்சை முடிவுகள் என்பது வாழ்க்கையின் முடிவல்ல...

2023-01-27 15:07:56
news-image

பிரிட்டனில் இரு பெண்களை வல்லுறவுக்குட்படுத்திய பின்,...

2023-01-27 13:27:35
news-image

சீன அவுஸ்திரேலிய உறவுகள் சரியான திசையில்...

2023-01-27 13:11:09
news-image

மத்திய அரசின் தோல்விகளை சுட்டிக் காட்டி...

2023-01-27 12:15:12
news-image

இந்திய மக்கள் மனநிலை குறித்த கருத்துக்...

2023-01-27 12:20:05
news-image

அமெரிக்காவில் கறுப்பின இளைஞர் தாக்கப்பட்டு உயிரிழந்தமை...

2023-01-27 11:24:42