(எம்.வை.எம்.சியாம்)
இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டின் அனுமதி மறுக்கப்பட்டதன் காரணமாக கொழும்பு துறைமுகத்தில் 25 நாட்களாக 4 இலட்சம் கிலோகிராம் பால் மா அடங்கிய 17 கொள்கலன்கள் தேங்கிக் கிடப்பதாக பால் மா இறக்குமதி நிறுவனத்தின் முன்னாள் தலைவர் கலாநிதி லக்ஷ்மன் விஜேசூரிய தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டின் அனுமதி மறுக்கப்பட்டதன் காரணமாக துறைமுகத்தில் 25 நாட்களாக 4 இலட்சம் கிலோகிராம் பால் மா அடங்கிய 17 கொள்கலன்கள் காணப்படுகின்றன.
இந்நிலையில் 17 பால்மா கொள்கலன்களை விடுவிப்பதற்காக 40 இலட்சம் ரூபா தாமதக் கட்டணம் செலுத்த வேண்டியுள்ளதாகவும் இதன் காரணமாக பால் மாவின் விலையை எதிர்காலத்தில் மேலும் அதிகரிக்க நேரிடலாம்.
கப்பலில் பால் ஏற்றும் போது ஒரு சட்டமும், நடுக்கடலில் திரும்பும் போது மற்றொரு சட்டமும், கப்பல் கொழும்பு துறைமுகத்தை நெருங்கியதும் மற்றுமொரு சட்டமும் அமுல்படுத்தப்படுவதனால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM