யாழில் முப்படைகளின் தேவைக்கு காணி சுவீகரிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம் 

Published By: Digital Desk 2

15 Nov, 2022 | 08:57 PM
image

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி எற்பாட்டில் முப்படைகளின் தேவைக்கு காணிகள் சுவீகரித்துக் கொள்வதற்கான எதிர்ப்பு கண்டன கவனயீர்ப்பு போராட்டம் இன்று (நவ.15) யாழ் மாவட்டத்தில் அமைந்துள்ள  வடமாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்பாக இடம்பெற்றது.

இதில் எமது நிலம் எமக்கு வேண்டும், தமிழ் அதிகாரிகளே ஆளுநர்பதவிக்கு துணைபோகாதீர்கள், தமிழர்களின் நிலங்களே அபகரிக்க தே,ஐ.எம்.எப் பெறுவதற்கு நாடகமே, மிரட்டாதே வடக்கும் கிழக்கும், தமிழர் தாயகம் என்ற கருப்பொருளில் பதாதைகளை எந்திய வண்ணம் என்ற கண்ட கவனயீர் ப்பாளர்கள் கோஷம் ஈட்டனர்.

 பிரதேச செயலாளர்களுடன் ஆளுநர் நடத்தவுள்ள கூட்டத்திற்கு தமிழரின் காணிகள் சுவீகரிப்பு தொடர்பிலான கூட்டம் இன்று  ஆளுநர் செயலகத்தில் இடம்பெறயிருக்கும் நிலையில் அதனை தடுக்கும் வகையில் இப் போராட்டம் முன்னேடுக்கப்பட்டன.

 தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி  ஊடகப்பேச்சாளர் சட்டத்தரணி க.சுபாஸ் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

13 இல் கைவைக்க நாங்கள் முனையவில்லை...

2025-01-14 19:36:45
news-image

ரணிலின் பாதையை மாற்றியமைத்தால் அதன் பிரதிபலன்...

2025-01-14 19:25:58
news-image

கல்லோயா ஆற்றின் கரை உடைப்பெடுக்கும் அபாயம்;...

2025-01-14 20:58:47
news-image

டிஜிட்டல் அடையாள அட்டைக்கு மரபணுத் தகவல்கள்...

2025-01-14 19:35:06
news-image

அமைச்சர்கள், ஆளுநர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் வடகொரியாவில்...

2025-01-14 19:11:53
news-image

கசிப்பு வேட்டை ; கைதான இரண்டு...

2025-01-14 19:46:13
news-image

டிஜிட்டல் தேசிய அடையாள அட்டை இம்மாதம்...

2025-01-14 19:38:19
news-image

தோட்டத்தொழிலாளர்களுக்கு மாதாந்த சம்பளம் வழங்குவது குறித்து...

2025-01-14 14:25:47
news-image

அம்பாறையில் மின்சாரம் தாக்கி குடும்பஸ்தர் உயிரிழப்பு

2025-01-14 19:23:03
news-image

ஒரு கோடி ரூபா பெறுமதியான மாணிக்கக்...

2025-01-14 19:03:31
news-image

பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்ற தைப்பொங்கல்

2025-01-14 19:06:02
news-image

கிளிநொச்சியில் காயமடைந்த யானை உயிரிழப்பு

2025-01-14 19:15:00