நாட்டில் பால் மா தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் காணப்படுவதாக கூறும் பால் மா இறக்குமதியாளர்கள்!

By T. Saranya

15 Nov, 2022 | 04:46 PM
image

இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டாளரின் செயற்பாட்டின் காரணமாக இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட 15 பால் மா கொள்கலன்களை திருப்பி அனுப்ப வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.

இதன் காரணமாக எதிர்காலத்தில் பால் மா தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதாக அதன் தலைவர் லக்க்ஷமன் வீரசூரிய கொழும்பில் இன்று (15) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு தெரிவித்தார்.

வெளிநாட்டில் இருந்து எங்களுக்கு பால் மா பவுடரை   விநியோகிக்கும் முகவர்கள்  இந்தப் பால் மாவை  வியட்நாம் மற்றும் இந்தோனேஷியாவுக்கு மீண்டும் அனுப்புமாறு கூறுகிறார்கள்.  அவ்வாறு நாம் செய்தால்  நாட்டில் பால்  மா பற்றாக்குறை ஏற்படும் என்றும்  அவர் கூறினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உள்ளூராட்சிமன்ற சபைகளை கலைக்கும் அதிகாரம் எமக்கு...

2023-02-01 18:47:56
news-image

13 ஐ அமுல்படுத்தினால் தமிழ் -...

2023-02-01 18:44:58
news-image

சிங்கள- தமிழ் இனக்கலவரம் மீண்டும் தோற்றம்...

2023-02-01 18:45:41
news-image

இலங்கை வழமைக்கு திரும்ப அமெரிக்கா தொடர்ந்தும்...

2023-02-01 18:43:08
news-image

மக்களை வஞ்சிக்காத சபையை நாம் அமைப்போம்...

2023-02-01 18:42:09
news-image

யானையின் வாலைப் பிடித்து சொர்க்கம் செல்ல...

2023-02-01 18:41:11
news-image

பயங்கரவாத தடைச்சட்டத்தை சீர்திருத்தும் நடவடிக்கைகளை தொடர்ந்து...

2023-02-01 17:33:03
news-image

இலங்கை ஜனநாயகம் நல்லிணக்கத்தை வலுப்படுத்துவதற்கான தருணம்...

2023-02-01 17:03:46
news-image

ஊடகவியலாளர் நிபோஜனின் உடலம் இறுதி அஞ்சலியுடன்...

2023-02-01 18:38:05
news-image

சமூக அமைதியின்மை நிலவிய காலங்களில் அரசாங்கம்...

2023-02-01 16:44:53
news-image

எல்பிட்டிய பிரதேச வீடு ஒன்றிலிருந்து இரு...

2023-02-01 16:39:04
news-image

வைத்தியசாலையில் சிகிச்சைபெறும் மனைவியை பார்க்க  தாயுடன்...

2023-02-01 16:14:37