குழந்­தை­க­ளுக்கு பசும்பால் கொடுப்­பதால் கிடைக்கும் நன்­மைகள்

Published By: Robert

30 Nov, 2016 | 09:49 AM
image

குழந்­தைக்கு ஆறு மாதம் பூர்த்­தி­யான பின்னர் அவர்­க­ளுக்­கான உணவில் சிறி­த­ளவு பசும்பால் சேர்த்துக் கொள்­ளலாம். ஏனெனில் பசும்­பாலில் சிறந்த ஊட்­டச்­சத்­துகள் உள்­ளன. இது உடலை வலி­மை­யாக்க உத­வு­கி­றது. அதிலும் இது சிறந்த புரோட்­டீன்கள், கார்­போ­ஹைட்ரேட், விற்ற­மின்கள் ஆகி­யவை குழந்­தை­களின் ஒட்­டு­மொத்த வளர்ச்­சிக்குத் தேவை­யான ஊட்­டச்­சத்­து­களைக் கொண்­டுள்­ளது.

பசும்­பாலில் போதி­ய­ளவு கல்­சியம் உள்­ளது. இது உங்கள் குழந்­தையின் பல் மற்றும் எலும்­பு­களை வலி­மை­யாக்­கு­கி­றது. அதி­க­ளவு கல்­சியம் மற்றும் ஏனைய சத்­துகள் மூலம் குழந்­தை­களின் தசைக் கட்­டுப்­பாடு மற்றும் உடல் இயக்கம் ஆகி­ய­வற்றை அதி­க­ரிக்­கி­றது.

பசும்­பாலில் விற்றமின் ஏ, விற்றமின் டி  ஆகி­யவை அடங்­கி­யுள்­ளன. இது குழந்­தையின் உடலில் கல்­சியம் உறிஞ்­சப்­ப­டு­வ­தற்கு உத­வு­கி­றது. மேலும் வாழ்க்­கையின் பிற்­கா­லங்­களில், உயர் ரத்த அழுத்தம், மார­டைப்பு மற்றும் புற்­றுநோய் போன்ற ஆபத்­து­களை இது குறைக்­கி­றது.

குழந்­தைகள் வளரும் வயதில், அவர்­க­ளுக்கு புரதம் அவ­சியம். பசும்பால் மூல­மாக நீங்கள் அவர்­க­ளுக்கு இதை வழங்­கலாம். அது­மட்­டு­மல்­லாமல் உங்கள் குழந்­தையை நாள் முழு­வதும் உற்­சா­க­மாக வைத்துக் கொள்­வ­தற்­கான கார்­போ­ஹைட்­ரேட்டும் இதில் உள்­ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிஸ்டிக் ஃபைப்ரோசிஸ் எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2024-04-15 02:57:12
news-image

ஹீட் ஸ்ட்ரோக் எனும் பாதிப்பிற்குரிய சிகிச்சை

2024-04-12 01:31:06
news-image

பிறவி அட்ரீனல் ஹைப்பர்பிளேசியா எனும் சுரப்பியில்...

2024-04-10 22:59:16
news-image

ரூமாடிக் ஹார்ட் டிஸீஸ் எனும் இதய...

2024-04-09 17:25:41
news-image

யாழில் புற்றுநோய் அதிகரிப்பு ! கடந்த...

2024-04-09 09:37:01
news-image

கை நடுக்கம் எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2024-04-08 18:33:54
news-image

உலக ஆரோக்கிய தினத்தில் உறுதி கொள்வோம்!

2024-04-08 10:00:07
news-image

டெஸ்டிகுலர் கேன்சர் எனும் விரைசிரை புற்றுநோய்...

2024-04-05 20:56:29
news-image

ஒஸ்பெர்ஜர்'ஸ் சிண்ட்ரோம் எனும் குழந்தைகளுக்கான வளர்ச்சி...

2024-04-04 14:17:36
news-image

அதிரோஸ்கிளிரோசிஸ் எனும் ரத்த நாளத் தடிப்பு...

2024-04-03 16:12:32
news-image

ட்ரைஜெமீனல் நியுரால்ஜியா எனும் முக நரம்புகளில்...

2024-04-05 09:27:49
news-image

ஹண்டிங்டன்ஸ் நோய் பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

2024-03-26 16:32:47