அநுராதபுரத்திலிருந்து பெலியத்த நோக்கி பயணித்துக் கொண்டிருந்த ரஜரட்ட ரெஜின ரயிலின் இயந்திரத்தில் ஏற்பட்ட எரிபொருள் கசிவு காரணமாக சுமார் ஒன்றரை மணித்தியாலங்கள் தாமதமாகியுள்ளது.
பொத்துஹெர ரயில் நிலையத்துக்கு அருகிலேயே இந்த எரிபொருள் கசிவு ஏற்பட்டுள்ளது.
இதன் காரமணாக இன்று (15) காலை 10.20 மணிக்கு கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தை வந்தடைய வேண்டிய இந்த ரயில் பகல் 12.04 மணியளவிலேயே கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தை வந்தடைந்தது.
ரயிலை முறையாக பராமரிக்காததாலேயே இவ்வாறான பிரச்சினைகள் ஏற்படுவதாக ரயில்வே ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM