புத்தளம் ரயில் பாதையில் கனரக வாகனத்தை மோதிய ரயில் !

Published By: Digital Desk 2

15 Nov, 2022 | 02:47 PM
image

புத்தளம் ரயில் பாதையில் குரன ரயில் நிலையத்துக்கு அருகில் ரயில் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதன் காரணமாக அந்தப் பாதையில் குரனவுக்கும் நீர்கொழும்புக்கும் இடையிலான  மார்க்கத்தில்  ரயில்கள் பயணிப்பதில் தாமதம் ஏற்படடுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இன்று செவ்வாய்க்கிழமை ( நவ. 15) காலை 9.30 மணியளவில் கொழும்பு கோட்டை  ரயில் நிலையத்திலிருந்து நீர்கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த ரயில், குரன  ரயில் நிலையத்துக்கு அருகில் உள்ள கடவையின் ஊடாக பயணித்த கனரக வாகனம் ஒன்றுடன் மோதியே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2024-06-22 07:16:59
news-image

கர்நாடகாவில் முத்தையா முரளிதரன் ரூ.1400 கோடி...

2024-06-22 00:34:31
news-image

பொசன் பண்டிகை தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாண...

2024-06-22 00:19:19
news-image

யாழில் பதிவற்ற மோட்டார் வாகனம், வாளுடன்...

2024-06-22 00:12:34
news-image

யாழில் 2024 ம் ஆண்டுக்கான சர்வதேச...

2024-06-22 00:01:03
news-image

மன்னார் முருங்கன் பகுதியில் கோர விபத்து...

2024-06-21 23:56:18
news-image

வைத்தியசாலை வீதி ஒரு வழிப்பாதையாக மாற்றம்!

2024-06-21 23:51:14
news-image

வங்குராேத்திலிருந்து நாடடை மீட்க அரசாங்கம் அனைத்து...

2024-06-21 21:45:12
news-image

ஜனாதிபதியின் மன்னார் விஜயம் குறித்து மீனவர்கள்...

2024-06-21 21:44:00
news-image

நீண்ட நாட்களுக்கு பழுதடையாத செமன் பக்கற்...

2024-06-21 21:40:13
news-image

பாதாள உலகக் கும்பலைச் சேர்ந்த இருவர்...

2024-06-21 21:36:48
news-image

போதைப்பொருட்களுடன் 693 பேர் கைது !

2024-06-21 21:37:38