தங்குமிட பிரச்சினையால் ரயில் சாரதிகள் தொழிற்சங்க நடவடிக்கையில் : பல சேவைகள் இரத்து!

Published By: Vishnu

15 Nov, 2022 | 11:13 AM
image

ரயில் சாரதிகளுக்கான  தங்குமிட வசதிகளில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக இன்று செவ்வாய்க்கிழமை (15) காலை இயக்கப்படவிருந்த 10 க்கும் மேற்பட்ட ரயில்கள் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இன்று பிற்பகல் வரை இந்த தொழில் ரீதியான நடவடிக்கைகளுடன் பெரும் எண்ணிக்கையிலான ரயில் சேவைகளை இரத்துச் செய்ய ரயில் சாரதிகள் சங்கம் எதிர்பார்த்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேசிய மாநாட்டிற்கு தயாராகுங்கள் - கட்சி...

2026-01-25 17:00:25
news-image

மறைந்த பெருந்தலைவர் இரா. சம்பந்தன், ஒரு...

2026-01-25 16:59:19
news-image

ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் காவல் தெய்வங்களாக வெகுஜன...

2026-01-25 16:58:45
news-image

விமான நிலையத்தில் குஷ், ஹஷிஷ் போதைப்பொருள்...

2026-01-25 16:57:41
news-image

கிவுல் ஓயா திட்டம் தொடர்பில் தமிழ்க்...

2026-01-25 16:56:25
news-image

அரசியல் தலைவர்கள் தூக்கிபோடு எழும்பு துண்டுகளுக்கு...

2026-01-25 16:56:07
news-image

கிறிஸ்தவ மதகுரு மீது தாக்குதல்: 06...

2026-01-25 16:55:43
news-image

இயலாமையுடைய நபர்களுக்கான சேவை வழங்கலை மேம்படுத்தல்...

2026-01-25 16:53:18
news-image

முன்பள்ளிக் கல்வி சீர்திருத்தத்திற்கு வரலாற்றுச் சிறப்பான...

2026-01-25 16:33:04
news-image

கிறிஸ்தவ மதகுரு மீது தாக்குதல் ;...

2026-01-25 16:40:55
news-image

கிவுல்ஓயா திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்

2026-01-25 16:52:56
news-image

கொள்ளுப்பிட்டியில் துப்பாக்கிச் சூடு - பொலிஸார்...

2026-01-25 16:34:57