திருக்கோணேஸ்வரம் நூல் வெளியீடு

Published By: Ponmalar

15 Nov, 2022 | 10:42 AM
image

யாழ். பல்கலைக்கழக வேந்தர் பேராசிரியர் சி, பத்மநாதனின் திருக்கோணேஸ்வரம் நூல் வெளியீடு இன்று செவ்வாய்க்கிழமை மாலை 3,30 மணிக்கு திருகோணமலை கோணேஸ்வர ஆலய பரிபாலன சபைத் தலைவர் சட்டத்தரணி துஸ்யந்தன் தலைமை திருகோணமலை நகரசபை மண்டபத்தில் இடம்பெறவுள்ளது

முக்கிய செய்திகள்

icon-left
icon-right