இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பதிய பணிப்பாளராக யதுகுலசிங் அனிருத்தனன் கடந்த முதலாம் திகதி பதவியை பொறுப்பேற்றுக் கொண்டார்.
இவரை கடந்த 3ஆம் திகதி வியாழக்கிழமை நண்பகல் இராமச்சந்திர பாபுசர்மா குருக்க தலைமையில் சந்தித்த இந்து குருமார்களும் ஆலய அறங்காவலர்களும் அவருக்கு மாலை அணிவித்து பொன்னாடை போர்த்தி கௌரவித்தபோது பிடிக்கப்பட்ட படங்களை காணலாம்.
படங்கள்: எஸ். எம். சுரேந்திரன்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM