வறிய குடும்பத்துக்கும் உதவும் வகையில் 'கதிரவன் அறக்கட்டளை' ஆரம்பம் !

By Digital Desk 2

14 Nov, 2022 | 03:25 PM
image

வறிய குடும்பத்துக்கும் மாணவர்களுக்கும் உதவி வழங்கும் வகையில் கதிரவன் அறக்கட்டளையை நாவலப்பட்டி இளைஞர்கள் ஒன்றிணைத்து, மு.பிரபாகர் பாபு தலைமையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (நவ.13) ஆரம்பித்து வைத்துள்ளனர்.

இந்நிகழ்வில் அப்பகுதி பாடசாலை அதிபர்கள், மாணவர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

கதிரவன் அறக்கட்டளை ஆரம்பித்தமை குறித்து தலைவர் மு.பிரபாகர் பாபு விளக்கம் அளித்துள்ளார். 

அதில்,

1. பாடசாலை வறிய மாணவர்களை இனங்காணல்

2. பாடசாலை மாணவர்கள் பயிற்சி பட்டறைகளை நடத்துதல் 

3.தொழில் வாய்ப்புகளை பெற்றுக் கொடுத்தால் 

இன்னும் பல விடயங்களை மேற்கொள்வதற்கு கதிரவன் அறக்கட்டளை ஆரம்பிக்கபட்டது  எனக் குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முல்லைத்தீவில் மாபெரும் மரதன் ஓட்டப் போட்டி

2023-02-01 14:17:01
news-image

கலா பொல 2023 : இலங்கையில்...

2023-02-01 11:18:16
news-image

வர்ண இரவு பரிசளிப்பு வைபவம்

2023-01-31 15:13:25
news-image

பண்ணிசை பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்...

2023-01-31 21:27:49
news-image

பதுளை நகரில் மாணிக்கக்கல் விற்பனை சந்தை...

2023-01-31 13:06:30
news-image

ஊடகவியலாளர்களுக்கான விழிப்பூட்டும் கலந்துரையாடல்

2023-01-31 12:30:29
news-image

மகாத்மா காந்தியின் 75 வது நினைவு...

2023-01-30 12:35:58
news-image

யாழ் சாரண ஆணையாளராக மேலதிக மாவட்ட...

2023-01-30 11:33:28
news-image

75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு...

2023-01-30 11:32:31
news-image

செலான் வங்கியின் தைப்பொங்கல் விழா 

2023-01-28 13:51:44
news-image

இளைஞர், யுவதிகளுக்கான தலைமைத்துவ ஒருநாள் பயிற்சிப்...

2023-01-28 11:13:34
news-image

அருந்ததி நிறுவனத்தின் 'மாற்றுமோதிரம்' நிகழ்வு

2023-01-27 16:03:44