கப்பலிலிருந்து மசகு எண்ணெய் இறக்கும் பணிகள் ஆரம்பம் -காஞ்சன

13 Nov, 2022 | 12:09 PM
image

7 மில்லியன் டொலர்களைச்  செலுத்த முடியாமல் சுமார் 55 நாட்களாக இலங்கை கடற்பரப்பில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மசகு எண்ணெய் கப்பலிலிருந்த  மசகு  எண்ணெய்யை இறக்கும் பணிகள் ஆரம்பமாகியுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர 12 ஆம் திகதி சனிக்கிழமை இரவு தெரிவித்துள்ளார்.  

இந்த மசகு எண்ணெய் கப்பலின் விநியோகஸ்தருக்கு பணம் வழங்குவதற்கான புதிய முறைமை ஒப்புக் கொள்ளப்பட்டதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40
news-image

மீண்டும் சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ள அருட்தந்தை சிறில்...

2024-04-17 22:43:47
news-image

ஓமான் வளைகுடா கடலில் கவிழ்ந்த கப்பலிலிருந்த...

2024-04-17 21:14:27
news-image

கட்டுநாயக்க - துபாய் விமான சேவைகள்...

2024-04-17 20:54:47
news-image

யாழில் மனைவியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-17 20:49:10
news-image

கல்முனை வடக்கு விவகாரம் : நிர்வாக...

2024-04-17 20:06:01
news-image

கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை : உடன்பாட்டுக்காக...

2024-04-17 18:52:41
news-image

17 வயது மகளை 5 வருடங்களாக...

2024-04-17 18:51:31
news-image

பலஸ்தீன சிறைக்கைதிகள் தினத்தை முன்னிட்டு கொழும்பில்...

2024-04-17 18:42:21
news-image

வீடு ஒன்றிலிருந்து ஆணின் சடலம் மீட்பு...

2024-04-17 18:20:18