இலங்கை சட்ட கல்லூரி – மாணவர் சட்ட மன்றத்தின் 'வித்தக' விழா மற்றும் 'நீதி முரசு' வெளியீட்டு விழா இன்று சனிக்கிழமை (நவ 11) காலை சட்ட கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் சட்டக் கல்லூரி மன்றத்தின் மாணவர்கள் தமிழ் வாழ்த்து இசைப்பதையும், பிரதம அதிதியாக கலந்துகொண்ட நீதியரசர் சி.துரைராஜாவை மன்றத்தின் தலைவி பூரணி மரியநாயகம் கௌரவித்து நினைவுச் சின்னம் வழங்குவதையும், சிரேஷ்ட சட்டத்தரணி ஜயந்தி வினோதன், ஜனாதிபதி சட்டத்தரணி கனகேஷ்வரன், சட்டமன்றக் கல்லூரி அதிபர் கலாநிதி அத்துல பதிநாயக்க, சட்டத்தரணி சுகந்தி இராஜகுலேந்திரா ஆகியோருக்கு 'நீதி முரசின்' சிறப்பு பிரதிகளை மன்ற மாணவர்கள் வழங்கி கௌரவிப்பதையும் படங்களில் காணலாம்.
(படப்பிடிப்பு: எஸ்.எம்.சுரேந்திரன்)
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM