காகத்தின் பிடியிலிருந்து தப்பித்த குங்ஃபூ எலி

By T. Saranya

12 Nov, 2022 | 12:45 PM
image

ஒவ்வொரு விலங்கும் தங்கள் எதிரிகளிடமிருந்தும் தங்களை பாதுகாக்க பல வித்தைகளை கையாளும்.

அந்த வகையில் ஒரு எலி ஒன்று காகத்தின் பிடியிலிருந்து தன்னை பாதுகாத்துக் கொள்வதற்கு செய்த செயல் ஆச்சரியப்பட வைத்துள்ளது.

ஒரு படத்தில்  வியத்தகு காட்சி  வெளிவருவதை எத்தனை முறை பார்த்தோம் என்பது முக்கியமல்ல, அது எப்போதும் நமக்கு பிடிக்கும் என்பதே முக்கியம்.

அந்தவகையில், பிரித்தானியாவில் நாட்டிங்ஹாம் நகரத்திலுள்ள வொல்லடன் பார்க் பகுதியில் எலி ஒன்றை  காகம் வேட்டையாட முயன்றுள்ளது.

அப்போது எலியின் வாலை காகம் பிடித்து இழுத்துள்ளது. 

காகத்திடம் இருந்து விடுபடும் முயற்சியில் சில குங்ஃபூ பாணி நகர்வுகளுடன் எலி உடனடியாக எதிர்வினையாற்றியுள்ளது.

இந்நிலையில் குங்ஃபூ பாணியில் பாய்ந்த எலி தனது பற்களை வெளிக்காட்டி, காகத்தை பயமுறுத்துவதற்காக தனது நகங்களை முன்னோக்கி தள்ளியுள்ளது.

இதைக்கண்ட காகம் விரைவில் தோல்வியை ஒப்புக்கொண்டு எலியை அதன் வழியில் செல்ல அனுமதித்து விட்டு பறந்து சென்றுள்ளது.

இந்த காட்சியை புகைப்படக்கலைஞர் பால் பிரிக்ஸ் புகைப்படம் எடுத்துள்ளார்.

காகத்தை குங்ஃபூ வித்தையால் தோற்கடிக்கச் செய்த எலியின் செயல் பார்ப்போரை ஆச்சர்யப்பட வைத்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அவுஸ்திரேலிய கடற்கரையில் நிர்வாணமாக திரண்ட கூட்டம்...

2022-11-27 15:57:42
news-image

140 ஆண்டுகளுக்குப் பிறகு கண்டறியப்பட்ட பறவை...

2022-11-28 09:09:26
news-image

உல்லாசக் கப்பலிலிருந்து கடலில் வீழ்ந்த இளைஞர்...

2022-11-26 19:50:58
news-image

வரலாற்றில் இன்று - மிரபால் சகோதரிகள்...

2022-11-25 13:00:05
news-image

195 கிலோ கஞ்சாவை எலிகள் தின்றுவிட்டதாக...

2022-11-24 18:27:49
news-image

 உலகின் வயதான பூனை : கின்னஸ்...

2022-11-24 17:31:12
news-image

30 கிலோ எடையுள்ள கோல்ட்பிஷ் மீன்...

2022-11-22 11:35:44
news-image

7,800,000 ஆண்டுகளுக்கு முன்பே உணவை சமைத்து...

2022-11-21 12:05:08
news-image

சக்கரக்கதிரையின் சக்கரங்களில் ஒளித்து போதைப்பொருளை கடத்த...

2022-11-17 16:05:32
news-image

உலகின் 800 ஆவது கோடி குழந்தை...

2022-11-17 12:54:03
news-image

ஸ்டீவ் ஜொப்ஸின் பழைய பாதணி 8...

2022-11-16 11:34:57
news-image

மிக நீளமான மூக்கு கொண்ட மனிதர்

2022-11-15 17:44:46