கருணா அம்மான் என அழைக்கப்படும் முன்னாள் அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் நிதிமோசடி விசாரணைப் பிரிவில் இன்று (19) ஆஜராகியுள்ளார்.

நிதி முறைகேடு விடயமொன்று தொடர்பில் வாக்குமூலமளிப்பதற்காகவே இவர் நிதிமோசடி விசாரணைப்பிரிவில் ஆஜராகியுள்ளார்.