"நாளைய உலகம் எங்கள் பொறுப்பு" : போதைப்பொருள் எதிர்ப்புக்கான விழிப்புணர்வு நாடகம்

Published By: Nanthini

11 Nov, 2022 | 02:00 PM
image

ல்விச் சமூகத்தில் பரவலாக இடம்பெற்று வரும் போதைப்பொருள் பாவனையை குறைக்கும் நோக்கில் முதல்கட்ட செயல்திட்டமாக அண்மையில் வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தில் நாடக ஆற்றுகை நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

"நாளைய உலகம் எங்கள் பொறுப்பு; மிடுக்காய் திரண்டு போதையை ஒழிப்போம்" என்ற தொனிப்பொருளிலான இந்த ஆற்றுகையை கலைநிலா கலையகமும், வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலய பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், போதைப்பொருள் தடுப்புப் பிரிவு பொலிஸ் உத்தியோகத்தர்கள் என பலர் இணைந்து நடத்தினர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்துக் கல்லூரி கொழும்பின் 75ஆவது ஆண்டு...

2026-01-23 15:54:46
news-image

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா ஊடகப்...

2026-01-24 10:57:45
news-image

நாவலப்பிட்டி பஸ்பாகே கோரளை பிரதேச செயலகத்தின்...

2026-01-21 16:29:06
news-image

ஆரம்பமானது வடக்கு மாகாண முதலீட்டு மாநாடு

2026-01-21 13:09:40
news-image

iKING ஆண்கள் ஆடை நிறுவனத்தின் அறிமுக...

2026-01-20 17:58:51
news-image

கலாமித்ரா விருது விழாவில் தமிழகப் பிரமுகர்கள்

2026-01-20 16:55:58
news-image

மக்கள் வங்கியின் தைப் பொங்கல் கொண்டாட்டம்

2026-01-20 14:13:25
news-image

வவுனியா பதிப்பகத்தாருடன் இணையும் இலங்கை பதிப்பக...

2026-01-20 11:37:23
news-image

"நூலைப்படி" : நாட்டிய நூல்களின் அறிமுக...

2026-01-19 23:27:21
news-image

கலாமித்ரா விருது விழா : பாடல்...

2026-01-19 21:37:23
news-image

மயூரபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் அறநெறிப்...

2026-01-19 16:57:55
news-image

மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர்,  தென்னிந்திய...

2026-01-18 16:30:25