வவுனியாவில் மூன்று நூல்கள் வெளியீடு

By Nanthini

11 Nov, 2022 | 01:56 PM
image

வுனியா தமிழ்ச் சங்கத்தின் அனுசரணையில் திரு. இளையதம்பி தருமபாலன் தொகுத்த மூன்று நூல்கள் எதிர்வரும் 13ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணிக்கு வவுனியா சுத்தானந்தா இந்து இளைஞர் சங்க மண்டபத்தில் வெளியிடப்படும்.

தமிழருவி த.சிவகுமாரன் தலைமையில் இடம்பெறும் இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக முன்னாள் கோட்டக் கல்விப் பணிப்பாளர் எம்.பி. நடராசா கலந்துகொள்கிறார். 

வரவேற்புரையினை திருமதி. சி.குமாரதேவியும், வாழ்த்துரையினை சிவஸ்ரீ ஜெ.மயூரக் குருக்களும், நூல்களின் அறிமுகத்தை கலாசார உத்தியோகத்தர் சிவ.கஜேந்திரகுமாரும் நிகழ்த்தவுள்ளனர்.

அதனை தொடர்ந்து வேப்பங்குளம் ஞானவைரவர் ஆலய அறங்காவலர் பொ. நாகேந்திரம் நூல்களின் முதல் பிரதிகளை பெற்றுக்கொள்வார். 

நூல்களின் நயவுரைகளில் ‘சைவசமய ஆலய வழிபாட்டு அமுதம்’ பற்றி எஸ்.எஸ்.வாசன், ‘நாயன்மார்களின் வரலாறும் வழிபாடும்’ பற்றி-கி. உதயகுமார், ‘திருவாசகம்’-பற்றி திருமதி. அனுஷா மதியழகன் ஆகியோர் உரையாற்றுவர்.

நன்றியுரையை வைத்திய கலாநிதி திருமதி. விமலா விஷ்வநாதன் நிகழ்த்தியதை தொடர்ந்து மதிய போசனத்துடன் நிகழ்வு நிறைவுபெறும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நல்லூர் கந்தன் ஆலயத்தில் நெற்புதிர் அறுவடை...

2023-02-04 18:36:27
news-image

யாழில் 75ஆவது சுதந்திர தின நிகழ்வுகள்  

2023-02-04 18:35:59
news-image

தியாகராஜர் கலைக்கோயில் மாணவி பிரியங்கா குகப்ரியாவின்...

2023-02-04 18:35:17
news-image

புதிதாக நிர்மாணிக்கப்பட்ட சத்ய சாய் சேவா...

2023-02-04 18:34:43
news-image

இலங்கையின் 75 ஆவது சுதந்திரதினத்தை முன்னிட்டு...

2023-02-04 18:23:12
news-image

இலங்கையில் டாட்டா ஸ்டீல் மற்றும் டாட்டா...

2023-02-04 13:49:11
news-image

இலங்கையை ஆண்ட கடைசி தமிழ் மன்னனின்...

2023-02-04 13:33:12
news-image

தம்பலகாமம் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற 75ஆவது...

2023-02-04 12:43:11
news-image

மீராவோடை மீரா ஜும்ஆப் பள்ளிவாசலில் போதைக்கு...

2023-02-03 16:47:25
news-image

'நாட்டிய மார்க்கத்தில் சிலப்பதிகாரம்': கொழும்பு தமிழ்ச்...

2023-02-03 16:42:38
news-image

இலங்கையின் 75ஆவது சுதந்திர தின வைபவத்தில்...

2023-02-03 15:46:31
news-image

கொழும்பு கப்பித்தாவத்தை ஸ்ரீ கைலாசநாதர் சுவாமி...

2023-02-03 14:30:11