யாழில் வாள்வெட்டு : ஒருவர் காயம்

Published By: Nanthini

11 Nov, 2022 | 11:42 AM
image

யாழ். பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தபாற்பெட்டி சந்திப் பகுதியில் வீதியில் சென்றுகொண்டிருந்த நபர் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் நேற்று வியாழக்கிழமை (நவ 10) பகல் 1.30 மணியளவில் நடந்துள்ளது. 

இனந்தெரியாத கும்பலொன்று நபரை தாக்கிவிட்டு, உடனே அங்கிருந்து தப்பித்துச் சென்றுள்ள நிலையில், படுகாயமடைந்த நபர் அங்கிருந்த சிலரால் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

மேலும், வாள்வெட்டு தாக்குதலுக்கு உட்பட்டு காயமடைந்துள்ள நபர் அரியாலை பகுதியைச் சேர்ந்த தர்மரத்தினம் கணேஸ்வரன் (வயது 42) என்பவர் ஆவார். 

இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை யாழ் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாணய நிதியத்துடனான செயற்றிட்டங்களை அரசாங்கம் பாராளுமன்றுக்கு...

2025-03-20 15:52:26
news-image

அர்ச்சுனா எம்.பி. குறித்த சபாநாயகரின் தீர்மானம்...

2025-03-20 19:57:09
news-image

பதவி விலகினார் பொலிஸ் ஊடகப் பேச்சாளர்...

2025-03-20 20:27:34
news-image

வாழைச்சேனை கடதாசி ஆலையை நவீன மயப்படுத்த...

2025-03-20 15:57:43
news-image

யுத்தம் இல்லாத நிலையில் படைகளுக்கான நிதி...

2025-03-20 16:01:42
news-image

செட்டிக்குளத்தில் உள்நாட்டுத் துப்பாக்கியுடன் இளைஞன் கைது...

2025-03-20 19:54:38
news-image

நாராஹேன்பிட்டியில் கட்டிடம் ஒன்றில் தீ விபத்து

2025-03-20 17:44:18
news-image

உள்ளூராட்சி சபைத் தேர்தல் ; 107...

2025-03-20 17:28:45
news-image

யாழில் அதிக ஒலி எழுப்புவோருக்கு எதிராக...

2025-03-20 17:40:56
news-image

கராபிட்டிய வைத்தியசாலையில் கதிரியல் சிகிச்சைகள் ஸ்தம்பிதம்

2025-03-20 17:39:42
news-image

அமெரிக்க இந்தோ - பசிபிக் கட்டளைப்பீடத்தின்...

2025-03-20 17:28:26
news-image

யாழ்ப்பாணத்தில் தேசிய மக்கள் சக்தி வேட்பு...

2025-03-20 17:39:18