உலகின் மிகக் காரமான கரோலினா ரீப்பர் மிளகாய்களை 33 வினாடிகளில் சாப்பிட்டு இளைஞர் ஒருவர் கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
கலிபோர்னியாவைச் சேர்ந்த கிரிகோரி ஃபோஸ்டர், 10 காரமான கரோலினா ரீப்பர் மிளகாய்களை 33.15 வினாடிகளில் முழுவதுமாக சாப்பிட்டு, தனது முந்தைய சாதனையை முறியடித்துள்ளார்.
இந்நிலையிலேயே, ஒன்பது மாதங்களுக்குப் பிறகு கரோலினா ரீப்பர் மிளகாய்களை 33 வினாடிகளில் சாப்பிட்டு சாதனை படைத்துள்ளார்.
நாம் உணவில் எடுத்துக் கொள்ளும் காரத்தை ஸ்கோவில் ஹீட் யூனிட்கள் என்ற அலகில் மதிப்பிடுவார்கள்.
அதன்படி, கரோலினா ரீப்பர் மிளகாய் ஒன்றில் உள்ள காரத்தின் அளவு 16 இலட்சத்து 41 ஆயிரத்து 184 SHUஆகும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM